1. Home
  2. சுதந்திரம்

Tag: சுதந்திரம்

வீர சுதந்திரம் காத்து நிற்போம்!

வீர சுதந்திரம் காத்து நிற்போம்!–கி.ரமேஷ்பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?ஊனையும் உயிரையும்ஈந்திட்டேவீரசுதந்திரம் பெற்றுத் தந்தார்பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ? வானையும் பூமியையும்பார்த்துக் கொண்டேஉழவு செய்திட்டஉழவர்கள்ஊருக்குழைத்து உணவிட்டார்உழவிட்ட உழவனைநடுத்தெருவிலிட்டுவேடிக்கை பார்க்கும் கூட்டமிங்கே!பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?மண்ணில் பல உயிர் பலிகொடுத்தேஎட்டு மணி நேர வேலை பெற்றோம்முதலாளிகள் மனம் குளிர்ந்திடவேபெற்ற உரிமையைப் பறிக்கின்றார்நீண்ட போராட்டம் செய்திட்டேநிரந்தர வேலை பெற்றிட்டோம்முதல் போட்டவன் மனம் குளிர்ந்திடவேஅத்துக் கூலியாய் ஆக்குகின்றார்பெற்ற உரிமைகள்…

வேண்டும் சுதந்திரம்

வேண்டும் சுதந்திரம் மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி மகழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்! சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்! அணைக்கட்டுப் பிரச்சினையின்றி ஆதரவாக வேண்டும் சுதந்திரம்! வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம் வென்றிட வேண்டும் சுதந்திரம்! கல்வியில் சிறந்து கலைகளில் உயர்ந்திட வேண்டும் சுதந்திம்! கப்பலில் பயணிக்கும் மீனவர்கள் கரைசேர்ந்திட…

ஆனந்த சுதந்திரம் !

சுதந்திரதின நல்வாழ்த்துகள் !                                                    ஆனந்த சுதந்திரம் !        …

சுதந்திரம் எங்கே?

சுதந்திரம் எங்கே? மதத்தால் மொழியால் மனிதனை பிரித்து மனிதம் வெல்லுமா? மககள் சுதந்திரம். ஓட்டு பொருக்கும் உரிமை சுதந்திரம் அடிப்படை மறுக்கும் அதிகார சுதந்திரம். பட்டினி தவிப்பில் பாமர சுதந்திரம் சோற்றுக்கோங்கும் சோகமும் சுதந்திரம் நீதியின் சுதந்திரம் நீர்த்துப் போச்சி “கூட்டு மனசாட்சி” கூடுதலாச்சி. கல்விச் சுதந்திரம் காசாய்…

குமரி சுதந்திரப் போராட்டம்!

  குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து நேற்றுடன் 59 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. மாபெரும் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகள், கண்ணீர்க் கதைகள் நிறைந்த வரலாறு அது. அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த குமரி மாவட்டத்தில், தமிழர்கள் அனுபவித்த இன்னல்களுக்கு முடிவுகட்டிய நிகழ்வு. தேர்ந்த அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி மட்டும்…

சுதந்திரம் எங்கே?

சுதந்திரம் எங்கே?   சுதந்திரத்தின் சூத்திரம் அடிமையின் பூட்டை திறந்த திறவுகோல் சுதந்திரம்   காற்று நுழையாத வெற்றிடத்தில் கூட வெற்றி வாகை ஆடியதுதான் சுதந்திரம்   உண்மையான பண்பு நம்மிடம் இல்லை உழைப்பதற்கும் தெம்பு இல்லை மனிதன் சுதந்திரத்தைத்  தொலைத்துவிட்டான்   காசு பணம் துட்டுயென தேசிய உணர்வோடு…

பூரண சுதந்திரம் யாருக்கு ?

பூரண சுதந்திரம் யாருக்கு ?   சி. ஜெயபாரதன், கனடா   பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடி னோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி  யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பா டுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த் தோடும் சுதந்திரம், காட்டு மிராண்டி களுக்கு ! ராவணன் சீதையைத் தூக்கி ரதத்தில் போவான் ! பூரண சுதந்திரம் அசுரப் போர்க்களம் !    பஞ்ச பாண்டவர் பகடை ஆடுவர் சூதில் பத்தினியைப் பணயம் வைத்து ! பட்டப் பகலில் பாஞ்சாலி பட்டுச் சேலையைப் பலர் முன் பற்றி இழுப்பான் துச்சாதனன் ! கண்ணன் குளிக்கும் மாதர் புடவை…

சுதந்திரம் எங்கே?

சுதந்திரம் எங்கே? சத்தியாகிரகம் செய்து வாங்கிய சுதந்திரத்தை குடிமக்கள் சாராயக்கடைகளில் தொலைத்து விட்டோம்!அகிம்சையால் அடைந்த சுதந்திரத்தை அணைக்கட்டுப் பிரச்சினைக்கு ஆட்படுத்திவிட்டோம்! போராடிப்பெற்ற சுதந்திரத்தை பாலியல் தொல்லைகளுக்கு பலியாக்கிவிட்டோம்! வீர்ர்களையிழந்து  வென்ற சுதந்திரம் வெடிகுண்டுகளுக்கு இரையாகிப் போகிறது! இலக்குகளை அடையப்பெற்ற சுதந்திரம் இலஞ்ச ஊழல்களுக்குப் பங்கீடாகிறது! சமாதானமாக நாம்பெற்ற சுதந்திரம்…

வேண்டும் சுதந்திரம்

மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி மகழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்! சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்! அணைக்கட்டுப் பிரச்சினையின்றி ஆதரவாக வேண்டும் சுதந்திரம்! வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம் வென்றிட வேண்டும் சுதந்திரம்! கல்வியில் சிறந்து கலைகளில் உயர்ந்திட வேண்டும் சுதந்திம்! கப்பலில் பயணிக்கும் மீனவர்கள் கரைசேர்ந்திட வேண்டும் சுதந்திரம்!…