1. Home
  2. சீனா

Tag: சீனா

திருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும்

திருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும் அவிநாசி ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் அமைந்திருந்த ஊர் அவிநாசி. இது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் ஒரு புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.  விநாசம் என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு அழிவு என்பது பொருள்.  வினைக்கோட்பாடு என்னும் ஒரு மெய்யியல் கோட்பாடு உண்டு. நாம் ஆற்றும் வினைகளுக்கேற்ப நம்…

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

சீனாவில் இஸ்லாம் அறிமுகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த “டாங்” பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.…

சீனாவின் பாரம்பரிய விழா

சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழா இன்று முதல் ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. சீனாவிலுள்ள நண்பர்களுக்கு அனுப்பியது. அனைவருக்கும் வசந்த விழா வாழ்த்துக்கள். வசந்த விழா வாழ்த்து கவிதை. செஞ்சீன நாடே சிரித்தாடி சந்திர நாளை கொண்டாடி நெஞ்சினில் நேசம் நிறைந்தாடி நாளும் மங்கலம் செழித்தாடி கொஞ்சிளம் குழந்தை…

சீன மொழியில் திருக்குறள்

  தஞ்சை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வீரமணி  நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் பல்கலை. மூலம் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்க்க  ரூ.77 லட்சத்து 70  ஆயிரம்…

காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப்

இந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்..…

”தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்!” – சீனப் பெண்மணி, கலைமகள்

சீனப் பெண் ஒருவரின் பெயர் கலைமகள். அவர் தமிழில் “சீனாவில் இன்ப உலா’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் கிடைத்தது. ஜாவோ ஜியாங் என்ற தனது சீனப் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சீன வானொலி…

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள் சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர் ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ??? என படத்தில் பார்துள்ளோர் சிலரே ஆகலாம் !!!! பார்கக்காதவர் நிரலில் யானும் உள்ளேன் இணைய தளங்களில் உலாவரும்போது கண்டது பார்த்தவர் பார்க்காதவர் என எல்லொரும் காண…