1. Home
  2. சிறுபான்மை

Tag: சிறுபான்மை

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை Last date of apply 31-12-2020 தமிழக பள்ளி/ கல்லூரியில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் www.scholarships.gov.in 2020 என்ற இணைய தளத்தில் உதவித்தொகைக்கு தானாகவோ/ பள்ளி ஆசிரியர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 1. மாணவ/ மாணவியர் புகைப்படம்…

சிறுபான்மையினர் அஞ்ச வேண்டியதில்லை

அ. முஹம்மது கான் பாகவி       இ ந்தியாவின் 16ஆம் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகளும் தெரிந்து, பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியும் மத்தியில் வந்துவிட்டது. கருத்துக் கணிப்புகளையும் தாண்டி அறுதிப் பெரும்பான்மை பெற்று பா.ஜ.கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.கட்சி மட்டுமே 282 இடங்களை லாவகமாகக் கைப்பற்றியிருக்கிறது. ஆட்சியமைக்கத் தேவைப்படும் 272இடங்களைவிடப் பத்து…