1. Home
  2. சிறுகதை

Tag: சிறுகதை

வலது கன்னம் – சிறுகதை – எஸ்.ராமகிருஷ்ணன்

வலது கன்னம்எஸ்.ராமகிருஷ்ணன்சிறுகதைபுதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023 வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது.…

நிம்மதி – சிறுகதை – ஹிமானா சையத்

நிம்மதி – சிறுகதை – ஹிமானா சையத் . “அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான்.  “தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி போனை எடுக்கச் சொல்லு. பினாங்குக்கு கனக்‌ஷன் கொடுக்கப் போறேன்.”  “தம்பி ! நம்மல…

காமன்வெல்த் சிறுகதை பரிசு

காமன்வெல்த் சிறுகதை பரிசு கதைகள் எழுதுவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்துங்கள்.தமிழ் மொழியிலும் கதைகளை அனுப்பலாம். காமன்வெல்த் சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும்…

சிறுகதை : ஜமீலா

ஜமீலா ஜன்னல் வழியாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜமீலாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து நின்றது. கண்ணீரை அடக்கத் தெரிந்தவளுக்கு ஏங்கி நிற்கும் மனதை அடக்கும் வித்தை தெரியாமல்தான் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைந்த வயிறோடும், கை நிறைய வளையல்களோடும் ஆபிதா நடந்து வந்தாள். ஜமீலாவும், ஆபிதாவும்தான் அத்தெருவில் ரொம்ப…

சிறுகதை : நிம்மதி

சிறுகதை :               நிம்மதி   சிறுகதை :   நிம்மதி ஹிமானா சையத் “அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான். “தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி…

யாளி முட்டை – சிறுகதைகள்

யாளி முட்டை – சிறுகதைகள் யாளி முட்டை சிறுகதைகள் பா. ராகவன் writerpara@gmail.com   மின் நூல் உருவாக்கம் GNUஅன்வர் gnuanwar@gmail.com உரிமை –  Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்   முன்னுரை இதுவரை சுமார் 100…

சிறுகதை : ஊஞ்சலாடும் நெஞ்சம்

சிறுகதை ஊஞ்சலாடும் நெஞ்சம் கருணா மணாளன் – திருநெல்வேலி   ஐஸா லாத்தா என்று அழைக்கப்படும் ஆயிஷா ஆறாம் பண்ணையில் நல்ல செல்வாக்குள்ள பெண்மணி. செல்வ செழிப்பில் ஒரு காலத்தில் கொழித்தவள். இன்று வறுமைச் சேற்றில் உழலும் கண்ணியம் மாறா கண்மணி ஆயிஷா. ஆறாம் பண்ணை கொங்கறாயக்குறிச்சிவாசிகளால் அன்றும்…

சிறுகதை

சிறுகதை – சாமி கழுவின காரும்; என் பையன் பார்க்கும் உலகமும் – வித்யாசாகர்! மரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது. பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம்…

சிறுகதை : கண்ணாடி முன்

கண்ணாடிமுன் `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்தவார்த்தைகளைச் சொல்லியிருந்தாள்.  ஆனால் அதில் பொதிந்துகிடந்த ஏளனம்! வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம்அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படிவாங்கிக் கட்டிக்கொள்வானேன்! அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.…

சிறுகதை: பெரிய மனசு

பெரிய மனசு           “பெரிய மனசு பண்ணுங்க மண்ட!”           பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது பழைய உலோகப் பொருட்களை வாங்கி அடைக்கும் அந்த இடம். கடையென்று சொல்ல…