1. Home
  2. சினிமா

Tag: சினிமா

சினிமாவில் வில்லன்.. நிஜத்தில் ஹீரோ..

சினிமாவில் வில்லன்.. நிஜத்தில் ஹீரோ..   தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடித்து விட்டால் போதும், நேராக தமிழக முதல்வராக ஆகிவிடலாம் என கனவு காணும் தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜமான ஹீரோ இவர்… “தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…! “ – இது ஏதோ ஒரு சினிமா டயலாக் அல்ல! நடைமுறையில்…

கனவுத்திரை – சினிமா சந்திப்பு

சினிமா ஆர்வலர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் எண்ணங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான சந்திப்புகள், விவாதங்கள், சிறப்புரைகள், தொழில்நுட்ப நூணுக்கங்கள், மாற்றுப் பார்வைகள், கேள்வி பதில்கள், குறும்படம் திரையிடல் ஆகியவற்றை முன்னெடுக்கும் “கனவுத்திரை” இரண்டாம் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ( 16 ஜூன் 2016) மாலை 5 மணிக்கு தேசிய நூலகம் விசிட்டர் ஃபிரிபிங்…

கேன்சர்

சிறு வயதில் நாம் சினிமாவில் கேள்விபட்ட நோய் – கேன்சர். இன்று, சுகர் பிரஷர் போல கேன்சரும் கடும் வேகத்தில் மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது…!! நீர், நிலம், காற்று, ஆகாயம் என எல்லாவற்றையும் மனிதன் மாசு படுத்தியதன் எதிர்வினை இது.! இன்னும் மேலும் மேலும் மத்திய மாநில அரசுகள்…

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை

இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க தமிழ்…

சினிமாவும் சித்தாந்தமும்

சினிமாவும் சித்தாந்தமும் இந்தியச்சினிமா வரலாறு 1896-ல் லூமியர் சகோதரர்கள் பிரான்ஸ் நாட்டில் நிகழ்வின் பின்னர் பாம்பேயில் 1899-ல் தொடங்குகிறது. ஹரிச்சந்திரபட்வேகிகர் என்பவர் 1899-ல் இந்தியாவின் முதல் குறும்படத்தின் முதல் மைல்கல் அங்கு தான் நடப்பட்டது. பின்னர் 1913-ல் ராஜஹரிஸ்சந்திரா என்ற முழுநீலா முதல் மௌனப்படத்தை னூரனெசையத புழஎiனா Phயடமந-என்பவர்…

இந்திய சினிமா நூற்றாண்டு விழா!! – B. லெனின்

இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட…