1. Home
  2. சித்திரை

Tag: சித்திரை

சித்திரை மாதமே வருக

சித்திரை மாதமே வருக சத்தியம் நித்தமும் பெருக சித்தர்கள் அருளைத் தருக உத்தமர் உள்ளமும் உருக சித்தர் ஓரையும் சிவனே சித்திரை மாதமும் அவனே சித்தமும் நித்தமும் சிவனே சிந்தையில் திகழொளி பவனே திருமால் தந்திட்ட பஞ்சாங்கம் திருவே சரணம் என்றென்றும் ஒருநாள் உனையே நினைக்க உருகும்  மனமும்…

இனிய சித்திரை பூக்கட்டும்

இனிய சித்திரை பூக்கட்டும். ========================================ருத்ரா இனியச் சித்திரைத் திங்கள் விழா. மனங்களுக்கு மகிழ்ச்சிச்சிறகுகள் முளைக்கட்டும். காதல் வயதுகளில் மின்னல் பயிர்கள் எழுந்திடட்டும். வாழ்க்கைப்பாதை புதிய சுறு சுறுப்புககளில் மைல் கற்களை நட்டுக்கொள்ளட்டும். நமக்கு வேண்டிய புரதம் “நோயாய்” நம்மையே விழுங்கித்தீர்க்கும் இன்னல் காலங்கள் தொலந்தே போகட்டும். மனித முயற்சியும்…

சித்திரையை வரவேற்போம் !

 சித்திரையை வரவேற்போம் !                     எம் . ஜெயராமசர்மா ..      மெல்பேண் ..அவுஸ்திரேலியா                            …

சித்திரை பிறப்பு சிறப்பு கவிதை

ஏப்ரல் – 14, சித்திரை பிறப்பு சிறப்பு கவிதை வேம்பது இனித்திட வந்திடும் சித்திரை வேண்டிய நலனையும் தந்திடும் சித்திரை பூம்பொழில் எழிலென பூத்திடும் சித்திரை புதுத்தென்றல் வீசிடும் பொன்னிற சித்திரை தாம்பூல மங்கலம் தழைக்கின்ற சித்திரை தானமே மிகுதியாய் தருகின்ற சித்திரை தேம்பிடும் நெஞ்சினை தேற்றிடும் சித்திரை…