1. Home
  2. சித்திரங்குடி

Tag: சித்திரங்குடி

சித்திரங்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கும் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.  இவற்றில் சித்திரங்குடி முக்கியமானது.  ராமாநபுரத்தின் வேடந்தாங்கல் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.  இங்குள்ள அடர்த்தியான கருவேலமரங்கள் பறவைகளின் இனவிருத்திக்கு ஏதுவாக  இருப்பதால், ஆண்டுதோறும்  வடகிழக்கு பருவமழை காலங்களில் ஆஸ்திரேலியா, ஐரோப்பாவிலிருந்து இங்கு ஏராளமான பறவைகள்  வருகின்றன. மாவட்ட…

நீரில்லாத சித்திரங்குடி சரணாலயம் பறவைகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் உள், வெளிநாட்டு பறவைகள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.   தமிழகத்தில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பரில் கண்மாயில் தேங்கும்…