1. Home
  2. சர்க்கரை

Tag: சர்க்கரை

சர்க்கரை

உறுப்பின் இயக்கம் குறைவே நோயின் ஆறிகுறி.✨ சர்க்கரை சர்க்கரை நோய் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் ஏன் வருகிறது என்ற காரணம் தெரிவதில்லை கணையம் வேலை செய்யவில்லை என்று ஒரு காரணம் சொல்வார்கள் கணையம் இறந்துவிடவில்லை அழிந்துவிடவில்லை. அது உயிரோடுதான் இருக்கிறது. நமது உடலின் அடிப்படை…

சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருந்து அறிமுகம்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து (மாத்திரை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஜிஆர்- 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவிரவியல் ஆராய்ச்சி நிறுவனமும் (என்.பி.ஆர்.ஐ.), மத்திய மருத்துவ, நறுமணச்செடிகள் நிறுவனமும் (என்.ஐ.எம்.ஏ.பி.) இணைந்து தயாரித்துள்ளன. இதை அறிமுகப்படுத்தி அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) முதன்மை விஞ்ஞானிகள்…

சர்க்கரையை கட்டுப்படுத்தும் விராலி இலை

சர்க்கரையை கட்டுப்படுத்தும் விராலி இலை   மலைப்பாங்கான இடங்களில் அதிகம் காணப்படும். இது வெப்பத்தை நன்கு தாங்கி வளரும் மரமாகும். ஜூடோனியா விஸ்கோசா என்ற தாவரப்பெயரை கொண்டதாக விளங்குகிறது.  இந்த செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்கி வருகிறது. இதன் சாற்றை பயன்படுத்திபாதரசத்தை மாற்றக் கூடிய வேதிப்…

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் ! –

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் ! வெங்கட்ராவ் பாலு B.A., –   இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை இரத்த…

பால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்: முன்னாள் பொறியாளர் சொல்கிறார் ஆலோசனை

லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், சாப்பிடும் உணவில் விஷமும், ஆரோக்கியமற்ற தன்மையும் இருப்பதை அறிந்து, மென்பொருள் பொறியாளர் பணியை உதறிவிட்டு, சிறுதானிய வியாபாரத்தை துவக்கி உள்ளார் ஒருவர். இயற்கை அங்காடி: தண்டையார்பேட்டை, அகஸ்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜன், 42. பட்டப்படிப்பு முடித்து விட்டு, மென்பொருள் துறையில், 16 ஆண்டுகள் வேலைபார்த்தார்.…

ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு

ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடுவதற்கு முன் 60 முதல் 110 மி.கி.-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 80 முதல் 140 மிகி.முக்குள் இருக்க வேண்டும். கணையத்தில் இன்சுலின் என்ற இயக்கநீர் சுரக்காமல் போவதால் அல்லது சுரக்கும் அளவு குறைவதால் அல்லது சுரக்கும் இன்சுலின்…

சர்க்கரை நோய் குறித்து ஆன்-லைன் கணக்கெடுப்பு

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள் குறித்து தன்னார்வ நுகர்வோர் அமைப்பு ஆன் -லைன் கணக்கெடுப்பை தொடங்கி உள்ளது. இது குறித்து இந்த அமைப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்: முந்தைய தலைமுறையில் பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களே சர்க்கரை நோய், உயர் ரத்த…

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி. 5 ரூபாயில் இனி சுயமாக டெஸ்ட் செய்யலாம்

சென்னை: நீரிழிவு நோயாளிகள் சுயமாக ரத்த சர்க்கரை பரிசோதனை செல்வதற்கான பட்டை இனி 3 முதல் 5 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த மருந்துப் பட்டைகள் மக்களுக்குக் கிடைக்கும் என மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி…

அலோபதி சர்க்கரை வணிகம் ?

முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் ‘இலவச சர்க்கரை’சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை…

சர்க்கரை நோயை அதிகரிக்கும் பச்சரிசி

முற்றிலும் இயற்கையாக தோல் நீக்கி தயாரிக்கப்படும் கைக்குத்தல் அரிசியைத் தவிர்த்து பச்சரிசி உணவை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஆபத்து  அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பச்சரிசி உணவு குறித்து மாசசூசட்ஸ் நகரின் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பொது   சுகாதாரத்துறை ஆய்வு ஓன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியளர்கள் கூறியதாவது. பச்சரிசி உணவை…