1. Home
  2. சரணாலயம்

Tag: சரணாலயம்

அழிவின் விளிம்பில் பறவைகள் சரணாலயம்

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளது.தமிழகத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்களில் ஒன்று சித்திரங்குடி பறவைகள் சரணாலயம். சித்திரங்குடி கண்மாய்க்கு 9 ஆண்டுகளாக பிரதான ஆற்று படுகைகளில் இருந்து தண்ணீர் வரத்து இல்லை. போதிய பருவமழை இல்லாததால் கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால், இங்கு…

சரணாலயத்தை பாதுகாக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை : ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. முதுகுளத்தூர் இளஞ்செம்பூர் செல்லத்தாய் தாக்கல் செய்த மனு: தமிழக வனத்துறை இணையதளத்தில், சித்திரங்குடி பறவைகள் சரணாலய சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.…

நீரில்லாத சித்திரங்குடி சரணாலயம் பறவைகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் உள், வெளிநாட்டு பறவைகள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.   தமிழகத்தில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பரில் கண்மாயில் தேங்கும்…