1. Home
  2. கோவை

Tag: கோவை

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை : கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் சர்வதேச முஸ்லிம் ஸ்காலர் கவுன்சில் அமைப்பின் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்குக்கு ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியின் செயலாளர் பன்னூலாசிரியர் அமீர் அல்தாப் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் இந்த கல்லூரி 30 ஆண்டுகளுக்கு முன்னர்…

கோவை அருகே மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி

கோவைஅருகே மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர்ரத்தினகுமார் கோவை தொழிலதிபர்சந்தோஷ் குமார் பரிசுகள் வழங்கினார்கள் கோவை :கோவை அருகே துடியலூரில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டியில் மாவட்ட முழுவதும் இருந்து மாணவ மாணவிகள்…

கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM)

கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM) கோவை : கோவை நகரில் இருந்து பாலக்காடு செல்லும்  544 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் கே.ஜி. சாவடி அருகில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் ‘தேசபக்தி கோட்டை’  திறக்கப்பட்டுள்ளது. இந்த ‘தேசபக்தி கோட்டை’யானது…

கோவை சிறை முற்றுகை

100 நாட்கள் காத்திருப்போம் என மஜக அறிவிப்பு கோவை சிறை முற்றுகை 100 நாட்கள் காத்திருப்போம் என மஜக அறிவிப்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 10 ஆண்டுகளை நிறைவு செய்து ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி மத வழக்கு பேதமின்றி முன்…

உயிர் எழுத்துக் கோவை!

உயிர் எழுத்துக் கோவை! ‘அ’ண்டம் வெடித்திங்கு ‘ஆ’னது வையமென அறிவியல் மொழி ‘இ’ரவு இருளை உமிழ்ந்தபின்பு ‘ஈ’ரநீரும் குளிர்ந்ததாகி ‘உ’யிரின் முதல் உயரினமே ‘ஊ’ர்ந்த ஒரு “செல்”லாகி ‘ஊ’ழிக்காலம் பிறந்ததாமே! ‘எ’ண்ணவியலா கணக்கெனினும் ‘ஏ’ழுவானம் எழுதித் தீர்க்க ‘ஐ’ம்பூதங்கள் அழகு சேர்க்க ‘ஒ’ப்பாரும் மிக்காருமற்ற ‘ஓ’ரிறை படைத்தான் உலகை..…

கோவை : விடுதிக்கு பெண் வார்டன் தேவை

கோவை தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி மாணவியர் தங்கும் விடுதிக்கு பெண் வார்டன் தேவை.                 ஆலிமா படித்தவர்களுக்கு முன்னுரிமை.         உணவு தங்கும் வசதி இலவசம்.       தொடர்புக்கு 9884640600  9884423670

தொண்டாமுத்தூரை நோக்கி ஒரு சிறு பயணம்

தொண்டாமுத்தூரை நோக்கி ஒரு சிறு பயணம் முன்னுரை கோவையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் குமரவேல் என்னும் இளைஞர். அவருக்கு அவர் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல், கோவை-தொண்டாமுத்தூர் அருகில் தென்னமநல்லூரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது என்பது. அக்கல்வெட்டைச் சென்று பார்த்துப் படிக்கவேண்டும் என்று குமரவேல் கேட்டிருந்தார். எனவே, ஒரு…

கோவையில் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த ஆண்டுகளைப்போலவே இவ்வாண்டும் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை சரியாக காலை 8:00 மணிக்கு கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி திடலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தொழுகையின் முடிவில் சிறப்பு சொற்பொழிவும் பிரார்த்தனையும் நடைபெறும். பெருநாள் அன்று மழை வருமானால், தொழுகை 7:45 மணிக்கு மஸ்ஜிதுல்…