1. Home
  2. கோடை

Tag: கோடை

கோடையில் வெயில் துணை நிற்கும் உணவுகள்

கோடையில் வெயில் துணை நிற்கும் உணவுகள் கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலின் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றது. உடல் வெப்பம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், இதைக் கவனிக்காமல்…

கோடைக்கேற்ற உணவு முறைக்கு மாறுவோம்…

கோடைக்கேற்ற உணவு முறைக்கு மாறுவோம்…   கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது. அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில்…

கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா?

இது வெயில் காலம். செயற்கை மென்பானங்களுக்குப் பொற்காலம். நம்மில் மென்பானங்களைக் குடிக்க விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மென்பானங்களின் தித்திப்பான ருசியும், கண்ணைக் கவரும் வண்ணங்களும் நம்மை மயக்கிவிடுகின்றன. போதாக் குறைக்கு ‘மென்பானங்களைக் குடித்தால் புத்துணர்வு கிடைக்கிறது’ என்று பொய் சொல்லும் ஊடக விளம்பரங்களும் நமக்குப் போதை ஏற்றிவிடுகின்றன. இந்த…

கோடையில் பழங்களை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

இயற்கையின் பின்னணியில் நம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பைத் தருவது, காய் – கனிகளே! அதிலும், ருசியையும், உடலுக்குச் சத்துகளையும் தாராளமாகத் தருவது இயற்கையாக விளையும் பழங்களே! ஆனால், ‘நாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் இயற்கை உணவு வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செயற்கை உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்…

கோடை வெப்பத்தை தணிக்க இளநீர்

தென்னை தரும் பல உபயோகமான பொருட்களில் மிக முக்கியமானதாகும். இது மனித குலத்துக்கு இயற்கை அளித்திடும் மாபெரும் பரிசாகும். இளநீர்  கோடையின் வெப்பத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும் ஊட்டச்சத்து குளிர்பானம். 100 கிராம் அளவுள்ள இளநீர் குடிப்பதால் 17.4  கலோரி சக்தி கிடைக்கிறது. இதில் சர்க்கரை மற்றும்…

கோடைக்கேற்ற உணவு வகைகள்

  கோடைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, டீ போன்ற சூடான பானங்கள் அதிகமாக பருகுவதை தவிர்த்து, அதற்கு பதிலாக பழச்சாறுகள், நீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். இதனால் உடலுக்கு நல்லது. அதிகளவில் நீர்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், நார்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக…

நலம் தானா?- கோடை சரும நோய்களை தடுப்பது எப்படி?

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதுபோல், இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் உடலில் வெப்ப நோய்களும் வரத் தொடங்கிவிட்டன. கொடூரமாகக் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால், சரும நோய்கள் வருவது அதிகமாகிவிட்டது. வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. என்றாலும், நம் உணவிலும்…

கோடை நோய்களைத் தடுப்பது எப்படி?

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி? வியர்க்குரு மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.…

கோடை வெயிலை எதிர்கொள்ள தினமும் 5 லிட் தண்ணீர் குடிக்க வேண்டும்

  கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்ப வாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித…

கோடை வந்தாச்சு! – ஏப்ரல் மாத PiT போட்டி

உங்க கற்பனைக் குதிரையை வேகாத வெயிலில் வேகமாய் ஓடவிட்டு அழகழகான  படங்களோடு வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு… [மேலும் வாசிக்கவும் மாதிரிப் படங்களுக்கும்..]. http://tamilamudam.blogspot.com/2013/04/pit.html   ஏப்ரல் 2013 போட்டி அறிவிப்பு http://photography-in-tamil.blogspot.in/2013/04/2013.html — அன்புடன் ராமலக்ஷ்மி வலைப்பூ: முத்துச்சரம் http://tamilamudam.blogspot.com/