1. Home
  2. கைபேசி

Tag: கைபேசி

கைபேசிகளின் நன்மை, தீமைகள்!

கைபேசிகளின் நன்மை, தீமைகள்! AP,Mohamed Ali   1 ) அமெரிக்காவில் பதினோரு வருட ஆய்வில், எமெர்சென்சி அவசர எண் (911 ) அழைப்புகளில் கைபேசி அழைப்புகளால் வந்த செய்திகள் மூலம் 137 உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. சமீபத்திய ஒரு செய்தி என்னவென்றால், அராபிய பத்திரிகையாளரும், அமெரிக்காவில் தஞ்சம்…

கதை சொல்லுமா கைபேசிகள்?

கதை சொல்லுமா கைபேசிகள்? ஆ.காட்சன் http://tamil.thehindu.com/opinion/columns/article20464520.ece ‘அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது’ என்று வாட்ஸ்அப்பில் படித்து ரசித்துவிட்டு, மீண்டும் அடுத்த நொடியிலேயே இந்தக் காலத்துக்கு மாறிவிடும் நம் மனதை ‘டிஜிட்டல் மனது’ என்றுதான் அழைக்க வேண்டும் குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக,…

கைபேசி பேசினால்……..

தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே ஏடேதும் படிக்காமலே மிஸ்டு கால் மெஸேஜ் எல்லாம் புரிய வைத்தேன் ஆடம்பரமாய் ஆரம்பமானேன் தேவைக்குரியோனாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டேன் உயர்ந்த விலையில் உடலாம்…

கைபேசியின் வல்லமை

மருதாணி இட்டது போல கையை விரித்து அதனுள் திணிக்க வைத்தும்; எதிரில் வருவோரைக் கண்டு கொள்ளாமல் ஒருவகை உலாவை உருவாக்கிய வல்லமை கைபேசி!   — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

தமிழ் சார்ந்த கைபேசி மென்பொருட்கள்

App Wings <support@appwings.com> wrote: அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களுக்கு,   எனது இனிய வணக்கங்கள்!   எங்களின் நிறுவனம் மூலம் பல தமிழ் சார்ந்த கைபேசி மென்பொருட்களை உருவாக்கி உள்ளோம். எங்களின் நிறுவனம் மற்றும் நாங்கள் உருவாக்கிய கைபேசி மென்பொருள்களைப் பற்றிய விவரங்களை கீழே இணைத்துள்ளேன்.   நிறுவனம்: ஆனந்த் டெக்…

அவசர நேரத்தில் கைபேசியின் பயன்பாடு

கைபேசி தகவல் ————— இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை…