குருவிக் கூடு
குருவிக் கூடு:- ஒர் அடர்ந்த காடு; அக்காட்டில் ஏராளமான விலங்குகள், பறவைகள், ஒரு மரத்தில் ஒரு சின்னஞ்சிறு குருவி, அழகான கூடு ஒன்றை சொந்தமாகக் கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழ்கிறது, எங்கிருந்தோ ஒருவன் வருகிறான். அடுத்து, அவனுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் வருகிறார்கள், மகிழ்ச்சியக அங்கேயே உணவு சமைத்து சாப்பிட…