1. Home
  2. கூகுள்

Tag: கூகுள்

“கொள்ளை’ போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

தற்போது கூகுளின் பல செயலிகளும், வலைதளங்களும் “ஹாக்’ செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவரின் கூகுள் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள், மற்றவர்களின் “லாக் இன்’ விவரங்களை, அவற்றை உபயோகிக்கும் மற்றொரு கம்ப்யூட்டரிலிருந்தோ அல்லது செயலியில் இருந்தோ திருடி விடுகிறார்கள். எனவே நமது கணக்கு விபரங்கள் திருடப்படாமல் இருக்க நாம்…

கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு…

கூகுள், யாஹூ-விற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் களமிறக்கும் உலகத்தரம் வாய்ந்த புதிய ‘இ-மெயில்’ சேவை

  ஜெய்ப்பூர், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய  ‘இ-மெயில்’ சேவையை அறிமுகப்படுத்துகிறது. வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகவுள்ள இந்த ‘இ-மெயில்’ சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த ‘டேட்டா இன்போசிஸ்’ ஐ.டி. நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. முதற்கட்டமாக, பி.எஸ்.என.எல் அறிமுகம் செய்யும்…

பத்து வயதை கடந்து விட்டது கூகுளின் ஜி.மெயில்

By Somasundaram Thirumalaikumarasamy, வாஷிங்டன்   கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜி மெயில் பீட்டா சேவை தொடங்கப்பட்டது. துவக்கத்தில் கூகுள் வாடிக்கையாளர்கள் கூகுளில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பரிமாற்றம் செய்யும் வைகையில் இருந்த…