1. Home
  2. குவைத்

Tag: குவைத்

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலைதாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில்,…

அதிகளவில் ரத்த தானம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு குவைத் இந்திய தூதர் பாராட்டு

அதிகளவில் ரத்த தானம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு குவைத் இந்திய தூதர் பாராட்டு உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, “உயிர் காக்க…

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் குவைத் : குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து குவைத்…

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா !

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா – வித்யாசாகர், குவைத்   தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா… ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு காடிருக்கும் என்பார்கள் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள், கவலை விடு, நம்பிக்கைக் கொள் பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும் அவச்சொல் அழி,…

உயர்விற்கு வழி

உயர்விற்கு வழி – வித்யாசாகர் – குவைத் இந்த வாழ்க்கை பெரிய வரம்க. இரண்டு கை இரண்டு கால் கண் காது மூக்கு உடம்பு முழுசா இருக்கிறது பெரிய சந்தோசத்தையும் முழு நிறைவையும் பல வளங்களையும் தரக்கூடியது. உண்மையில் நலமா வாழ்வதைவிட ஒரு பெரிய வளமில்லை. உடலில் ஊனமுற்றோர்…

பயணக் கட்டுரை – குவைத்

– கான் பாகவி குவைத்  – தென்மேற்கு ஆசிய கண்டத்தில் மத்திய கிழக்கில் உள்ளஒரு சிறிய அரபுநாடு. குவைத் நாட்டின் (தவ்லத்துல் குவைத்)வடகிழக்கே இராக்கும் தெற்கே சஊதிஅரபிய்யாவும்உள்ளன. மொத்தம் 17,818 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட குவைத்தின் மக்கட்தொகை 40 லட்சம் (2014 கணக்குப்படி). ‘சிறுகோட்டை’ எனும் சொற்பொருள் கொண்டது ‘குவைத்’…

மே 6, குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி

மே 6, குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி   குவைத் : குவைத்தில் மிஸ்க் அமைப்பின் சார்பில் மே 6-ஆம் தேதி குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து…

குவைத்தில் ‘புனிதர்களின் நந்தவனம்! பத்ர் களம் – சத்யமேவ ஜெயதே’ சிறப்பு நிகழ்ச்சி!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ‘புனிதர்களின் நந்தவனம்! பத்ர் களம் – சத்யமேவ ஜெயதே’ சிறப்பு நிகழ்ச்சி! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற பத்ர்…

குவைத்தில் புனித ரமழான் (2015 / 1436) சிறப்பு நிகழ்ச்சிகள் – அழைப்பிதழ்

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2015) புனித ரமழான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பான…