1. Home
  2. குறும்பாக்கள்

Tag: குறும்பாக்கள்

குறும்பாக்கள்

குறும்பாக்கள் மூன்று __________________________________ ஊழல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த சில மாதங்களில் பணமழை. தேர்தல் _________________________ருத்ரா ஒரு “குவா”வில் கிடைக்கும் பிரபஞ்சத்தின் சாறு. மகப்பேறு மருத்துவமனை. _______________________________ருத்ரா தன் வாழ்நாட்கள் எண்ணப்பட்ட போதும் பிறர் வாழ்நாட்களை நீட்டிக்க எண்ணிக்கொண்டே இருப்பவர். கொரோனா மருத்துவர் _______________________________ருத்ரா

குறும்பாக்கள்

குறும்பாக்கள் =====================================ருத்ரா பசி சோறு இன்னும் கிடைக்கவில்லை பசி பற்றிய கவிதைக்கு. நோபல் பரிசு தான் கிடைத்தது. ________________________________________ காதல் நட்சத்திர மண்டலங்களோடு அவளையும் “ஸெல்ஃபி” எடுத்துக்கொண்டான். இந்த “செமஸ்டருக்கு” இது போதும்! _________________________________________ பொருளாதாரம் சோழி குலுக்கி கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் எத்தனை சதவீத வளர்ச்சி என்று! ___________________________________________…