1. Home
  2. குடும்பம்

Tag: குடும்பம்

சிதைந்து வரும் கூட்டுக் குடும்பம்!

சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்! உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொருகோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு. தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது மற்றவர்களுக்கு தவறென்றாகி விடுகிறது. குடும்பம் என்று…

குடும்பம் ஒரு கதம்பம்

‘குடும்பம் ஒரு கதம்பம்’ ‘பொண்டாட்டி தேவை’ என்றேன் ‘முந்தானை முடிச்சு’டன் வந்தாள் மனைவி அமைவதெல்லாம் ‘இறைவன் கொடுத்த வரம்!’ இறைவன் கொடுத்துவிட்டான் இனிய மனைவி ‘வரம்’ – என் ‘மனைவி ஒரு மந்திரி!’ – குடும்ப வாழ்வில் ராஜதந்திரி! – என் ‘மனைவி ஒரு மாணிக்கம்!’ – இதை…

குடும்பம்

”குடும்பம்”   அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம் நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம் துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம் மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம்   வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம் திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும் குடும்பம் நட்டமோ இலாபமோ நன்மையாம் குடும்பம் பட்டறிவுப் பட்டம் பெற்றுதரும் குடும்பம்…

வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!

வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!ஓர் ஊழியர் அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் இருக்கிறார் என்பதைவிட, அலுவலக நேர ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கிறாரா, அலுவலக நேரத்தில் எத்தனை வேலைகளை ஸ்மார்ட்டாகச் செய்து முடிக்கிறார் என்பதே முக்கியம்! 1.அட்டவணைப்படுத்துங்கள்! வாழ்க்கை – வேலை இரண்டுமே முக்கியமான…

வாலிப வயதை வீணாக்காதீர் !

           ( முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் ) ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு…

பாரதிதாசனின் ”குடும்ப விளக்கு” ஒரு பார்வை

உலக மகளிர் தினம்  மார்ச் 18 உலக “” மகளீர் தினத்தினை “” முன்னிட்டு பாரதிதாசனின் ”குடும்ப விளக்கு” ஒரு பார்வை “““““““““““““““““`               புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். [1891 – 1964]                      …

குடும்ப பட்ஜெட்டின் பயன்கள் …!

  –    ஆடிட்டர் பெரோஸ்கான் – வரவு செலவுகளை திட்டமிடுவதன் மூலம் ஏற்படும் பயன்கள் (Benefits Of Budget) ஒவ்வொரு குடும்பத்தலைவனும் குடும்ப வரவு செலவு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு திட்டமிடுகிற போது, தானே திட்டமிடாமல் அத்திட்டமிடலில் தம் குடும்ப உறுப்பினர்களையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். தம்…

குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில் …!

  ஆடிட்டர் பெரோஸ்கான்   முன் எப்போதுமில்லாத அளவுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் இமாலய முன்னேற்றத்தை மனிதன் அடைந்துள்ளான் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அவன் அடைந்திருந்தாலும் – அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியற்ற நிலையிலும் பல்வேறு குழப்பத்துடனும் தான் இருக்கிறான் என்பதும்…

மனமகிழ் குடும்பம்! —- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்

எந்த குடும்பத்தில் அமைதி,ஒழுக்கம்,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பெரியோர்களை மதிக்கும் பண்புகள் இருக்கிறதோ?அந்த குடும்பமே மன மகிழ் குடும்பமாகும். மேலே கண்ட பண்புகள் இல்லாத குடும்பத்தில் அமைதி இல்லா நிலையும் குழப்பமுமே மிஞ்சியிருக்கும். நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற வார்த்தைக்குரிய விசயத்தை இஸ்லாம் எவ்வளவு அழகாக சொல்கிறது பாருங்கள். ஒரு குடும்பம்…