1. Home
  2. குடியரசு

Tag: குடியரசு

குடியரசு 2021

அடி மட்டங்களிலிருந்து ஆரம்பியுங்கள் விவசாயம் வலியது என உணர செய்யுங்கள் பண தாளை உண்ண இயலாது என்பதை புரிய வையுங்கள் அந்நிய முதலீடுகள் அளவை தாண்ட கூடாது என எச்சரியுங்கள் நாட்டு பற்றை உரசினால் வெடிக்கும் எரிமலையாய் புதைத்து கொள்ளுங்கள் பூரண மது விலக்கை செய்ய முயலுங்கள் வரலாற்றை…

இன்று 72 வது குடியரசு தினம்

இன்று 72 வது குடியரசு தினம். ====================== இந்தியக் குடியரசு தினம். கொண்டாடப்படுவதற்கான காரணம் 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம்,…

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள் முடியாட்சி முடிந்து குடியாட்சி மலர்ந்தது . மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்தது. எழுபத்திரண்டாம் ஆண்டு எழுச்சியுடன் மலரட்டும். இதற்காக உழைத்தவர்கள் இதயங்கள் மகிழட்டும். இன்று இந்தக் குடிமகனின் இதயத்தில் இருக்கின்ற இனிய எண்ணங்களைஇங்கே எடுத்துரைப்பேன் . குடியாட்சி  என்பது  குடிமக்களுக்காக , குடி மக்கள் தேர்ந்தெடுத்த குடிமகன்கள் ஆள்வது குடிமக்களை அழிக்கும் குடியால் வரும் பணத்தில் குடியாட்சி …

இந்தியக் குடியரசு

பாப்பாப் பாடல்பாப்பா பாப்பா குடியரசு நமது நாட்டுக் குடியரசு! விடுதலை பெற்ற பின்னாலே அரசியல் சட்டம் உண்டாச்சு! நீதியின் முன்னே நாமெல்லாம் சமமாய் நிற்கும் குடிமக்கள்! அறவழி நின்றே வாழ்வதற்கே உரிமைகள் தந்த நாளிதுவே! அனைத்து மதத்தின் நல்லிணக்கம் ஒன்றே நமது குறிக்கோளாம்! அன்பு நட்பு தோழமையே இந்தியத்…

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்

  முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தினவிழாவினையொட்டி பள்ளிவாசல் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களது ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.      

அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

துபை : அமீரகத்தில் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. துபை இந்திய கன்சுலேட்டில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கலை…

குடியரசு தினம்

குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந்  தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் முடியாத நிலைமைக்கு வந்த தாலே *****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே படியாத அரசியலார் போடும் வேசம் ***** பகற்கொள்ளை நடக்குமெங்கள்…