1. Home
  2. கிளை

Tag: கிளை

உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு

அன்புடையீர்! வணக்கம். தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நடைபெற உள்ளது. தாங்கள் முதல் பொழிவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். நாள்: 08. 02. 2016, திங்கள் கிழமை, நேரம்:…

ஈமானின் கிளைகள்!!!!

ஈமானின் கிளைகள்!!!! 1) அல்லாஹ்வை நம்புவது. 2) இறைத்தூதர்களை நம்புவது. 3) மலக்குமார்களை நம்புவது. 4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது. 5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியைநம்புவது. 6) உலக அழிவு நாளை நம்புவது. 7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது. 8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரைநம்புவது. 9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது. 10) அல்லாஹ்வை நேசிப்பது. 11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது. 12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது. 13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது. 14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது. 15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது. 16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்குஇஸ்லாத்தை நேசிப்பது. 17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியைகற்பது. 18) கல்வியைப் பரப்புவது. 19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனைகண்ணியப்படுத்துவது. 20) தூய்மையாக இருப்பது. 21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது. 22) ஜகாத் கொடுப்பது. 23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது. 24) இஃதிகாஃப் இருப்பது. 25) ஹஜ் செய்வது. 26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது. 27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார்நிலையில் இருப்பது. 28) அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டுஓடாமலிருப்பது. 29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்தபொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது. 30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது. 31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)…

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் காஜா முஹம்மது அவர்களின் சகோதரர் ஏ முஹம்மது இப்ராஹிம் த/பெ. மர்ஹூம் கே. அக்பர் பாதுஷா 05.08.2014 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ…

மதுரையில் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 20.04.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை  மஹபூப்பாளையம் முஸ்லீம்  சமுதாயக்கூடதில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை  முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி K. காதர் மைதீன் மற்றும் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்க…

ஏப்ரல் 20, மதுரையில் முதுகுளத்தூர் கிளை ஜமாஅத் மகாசபைக் கூட்டம்

    பதிவு எண் : G.S.55/A 4RMD   பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் மதுரை 60,பேச்சியம்மன் படித்துறை ரோடு,மதுரை-625 001 அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) மகாசபைகூட்டம்அழைப்பிதழ் இன்ஷா அல்லாஹ்……. நாள்  :20-04-2014 ஞாயிற்றுக்கிழமை நேரம் :காலை 10.30…

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர்…