1. Home
  2. காவி

Tag: காவி

காவி அடி…..! கழகத்தை அழி……..!!

உத்தரகாண்ட்டில் ருத்ர தாண்டவமாடி, அருணாசலபிரதேசத்தில் அத்துமீறி அடாவடிகள் நடத்தி, கோவாவில் காங்கிரசின் குடி கெடுத்து பீகாரில் லாலு-நித்தீசை பிரித்து பின்வழியே அதிகார பீடத்தைப்பிடித்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரச்செங்கோலை முடக்கி, புதுச்சேரி நாராயணசாமிக்கு புதுசு புதுசா தொல்லைகளை அடுக்கி, மணிப்பூரில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகுடத்தைப் பறித்து, ஆளுநர்களை அரசியல்…