1. Home
  2. காவிரிமைந்தன்

Tag: காவிரிமைந்தன்

கால எல்லைகள்

கால எல்லைகள் கால எல்லைகள் கண்ணுக்குத் தெரியாமல் காத்திருக்கின்றன.. ஞால எல்லைக்குள் புலப்படாமலே புன்னகை புரிகின்றன… பாவம் மனிதனோ பரபரப்புக்குள் தினமும் ஆளாகிறான்! யாவும் அறிந்த இறைவன்மட்டுமே என்றும் நமை ஆள்கிறான்!!   சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதிகள் இலக்கணப்படியென்றும் சேர்வதில் மகிழ்வதும் பிரிவதில் துடிப்பதும் உயிர்களின்நிலையென்றும் வாழ்வதை…

கவிஞர் காவிரிமைந்தன் – ஒரு அறிமுகம்

கவிஞர் காவிரிமைந்தன் Ravichandran M (alias) KAVIRIMAINDHAN காலமகள் ஈன்ற கவிதைக் கோமகன் கண்ணதாசன் புகழதனையே நாளும் பொழுதும் நெஞ்சிலேந்தி வாழும் நம் காவிரிமைந்தன்! தமிழகத்தின் தலைநகரில் கவியரசர் திருவுருவச்சிலை அமைத்த பெருமைக்கு வித்திட்டவர்!  வேரானவர்!  வெற்றி கண்டவர்! வாழ்க்கை முழுவதும் கண்ணதாசன் புகழ்பாட தன்னையே அர்ப்பணித்தவர்! காவிரிமைந்தன்…

பாலைப் பூக்கள்‏

பாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும் சான்றோர்கள் பங்கேற்றதும் மனதிற்கு மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்! தேன்மதுரத் தமிழோசையை சேதங்கள் எங்கும் பரப்பும் பணியில் தான் வாழ்ந்த துபாய் மற்றும் கத்தாரிலும் தற்போது…

தாலாட்டு

பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி! பால்மழலை பசியாறி களைத்துறங்கும் வேளையடி! தொட்டிலிலே கண்ணுறங்க தாய்பாடும் தாலாட்டு! மொட்டவிழா மலர்போல கண்ணசையும் சேய்கேட்டு!! தன்குலத்துப் பெருமைசொல்லி தாலாட்டுப்…