1. Home
  2. காரைக்குடி பாத்திமா ஹமீத்

Tag: காரைக்குடி பாத்திமா ஹமீத்

துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா..

துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா.. எத்தனையோ இடர்பாடுகள் இருள்சூழ்ந்த நாட்கள்.. தனிமையான தருணங்கள் அத்தனையும் வென்றிடலாம் துணிவுடன் செயல்பட்டால்! அடிமைப்பட்ட இந்தியாவை அகிம்சையால் வென்று அந்நியரிடமிருந்து மீட்டது அண்ணல்காந்தியின் துணிவு! வறுமையென்று வாடிடாமல் அயராத உழைப்பால் அணுச்சக்தியைக் கண்டுபிடித்தது அப்துல்கலாமின் துணிவு! துணிந்த மனதிற்கு துன்பமில்லை! தோல்வியென்பது…