1. Home
  2. காயிதேமில்லத்

Tag: காயிதேமில்லத்

காயிதேமில்லத்

#Quaidemillath125 #June5 ஜீன்-05 இதே நாளில் 1896-ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த ஒரு சகாப்த நாயகர்… கல்வி,வியாபாரம்,அரசியல், பொதுவாழ்வு என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி தனக்கென தனி முத்திரை பதித்து வைத்த ஒரே தலைவர்…. இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய பாதுகாவலர்…. இவர்…

செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி

“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும். வேறு மொழியினைப் போல் இடம் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியது தமிழ்மொழி. பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் இவ்வாறு சொற்சித்திரமாக வரைந்தார், கண்ணியமிகு…

தமிழின் பொற்காலம்

தமிழின் பொற்காலம் (சென்னையில் -1968  நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் “தமிழின் பொற்காலம்” என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை) மூத்த மொழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது.…