1. Home
  2. காயல்பட்டணம்

Tag: காயல்பட்டணம்

காயல்பட்டினச் சிறப்பு

காயல்பட்டினச் சிறப்பு🌸🌸🌸🌸🌸🌸🌸 இறையருட் கவிமணிகா. அப்துல் கஃபூர் புவனமதில் தமிழகமாம்பொன்மாலை நடுவில்நவமணிகள் பொலிகின்றநற்பதக்கம் காயல்! தமிழ்பிறந்த தெண்பாண்டிதண்பொருநை யோடும்தமிழ்கூறும் அறம்வளர்த்துத்தகுதிபெறும் காயல்! மான்பிடித்த வேலவனின்மாண்செந்தூர்க் கருகில்தீன்பிடித்து நிற்கின்றதிருப்பதியிக் காயல்! சீரியநல் முகம்மதுகல்ஜீமரபைப் புரிந்தபேரியல்பின் பாண்டியனார்பட்டயத்துக் காயல்! உடலனைத்தும் பள்ளிகளும்உறையுள்களும் செறியக்கடலலைகள் அடிவருடக்கனிகின்ற காயல்! பண்பரபு நிலத்துண்டுபாரதத்தில் வீழ்ந்தேஇன்பமுற இணைவதுபோல்இலங்குமொரு…

அக்கால காயல்பதியின் வள்ளல் ‘அ.க.’

    அது காயல்பட்டணம் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழர் – அறபு மக்கள் அன்புக்குப் பங்களிப்புச் செய்த இடம். (கீழக்கரையை போல்) அப்போது உலக மகாயுத்த காலம் (1939 – 45) காயல்பட்டணத்துக்குக் கிணறுகள் முழுமையிலும் உப்பு நீர். குடிநீருக்குப் பெரும் தவிப்பு விலை…