1. Home
  2. காதல்

Tag: காதல்

காதல்

தலைப்பு – காதல் மெய்க் காதல் என்று ஒன்றிருப்பின் … பொய்க் காதல் என்று ஒன்று உண்டோ? உண்மையில் உலகத்துக் காதலில் … காதல் என்று உச்சரித்த அடுத்த கணம் பல்லாயிரம் நினைவுகள் கண்ணினுள் வண்ணக்கோலமாய் வர்ணம் பூசிக் கொண்டு மன வாசலில் நிற்க… எனக்கு மட்டும் ஏதோ…

காதல்!

இது காதலர் தினத்திற்காக இல்லை, காதலுக்காக! ********** — கவிஞர் அத்தாவுல்லாஹ் — சூரிய சந்திரனோடு பூமியைச் சுற்றும் நவகிரகங்கள் இன்னொரு கிரகமாய் காதல்! சிலருக்குக் கனி சிலருக்குச் சனி! ஆதாம் கடித்த அந்த கனியின் மிச்சம் இன்னும் கொஞ்சம் சொச்சம் இருப்பதால்தான் காதலின் எச்சம் இருந்து கொண்டிருக்கிறது!…

அமராவதியின் காதல்

THF Announcement – E-books update: அமராவதியின் காதல்  [சிறுகதைகள் தொகுப்பு]  வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று … முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்கள் ‘சத்யபிரபா’ என்ற புனைபெயரில் எழுதியுள்ள, அவரது அமராவதியின் காதல்  [சிறுகதைகள் தொகுப்பு]   என்ற   நூல் மின்னூலாக இணைகின்றது.…

எம்ஜிஆர் காதல் பாடல்கள்

21 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கும் கவர்ச்சிபாடல்கள் பரிந்துரை: ஜெயபாராதன் ஐயா தொகுப்பு: செல்வன் எம்ஜியார் திரைப்படங்கள்   1. நேற்று, இன்று, நாளை https://youtu.be/pXKqvxOzzE4   2. காலத்தை வென்றவன் https://youtu.be/bZ69lg7tArQ   3. குமரிக்கோட்டம் https://youtu.be/kvPtBV8vvP

காதல் என்னும் கொசுக்கடிகள்

காதல் என்னும் கொசுக்கடிகள் ______________________________________ருத்ரா சென்ற பெப்ரவரியில் பொன் வர்ணத்தில் இதய வடிவத்தில் அட்டையை வெட்டி ஒட்டி எழுதி அனுப்பினேன். அடுத்த பெப்ரவரிக்கு என்ன செய்யலாம்? இதயத்துடிப்புகளில் அவள் வந்து வந்து போனாள். அவளுக்கும் கேட்டிருக்கும். என்ன செய்யலாம்? அட்டை எதற்கு என் இதயத்தை அட்டை ஆக்கி அவள்…

காதல் எனும் கோரோனா

காதல் எனும்  கோரோனா =======================================ருத்ரா உன்னை நினைத்து தினமும் வாடுகிறேன். அன்றொரு நாள் ஒரு புன்னகையை என் மீது வீசிய பிறகு அந்த ரோஜாப்பூ ஏன் முகமே காட்டவில்லை. எப்போதும் இந்த முட்களைத் தானா நான் தரிசிப்பது? எங்கு பார்த்தாலும் முக கவசங்களின் கடல். அதில் தினமும் நீந்துகிறேன்.…

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ – காதல் கவிதை – வித்யாசாகர்!   உயிரானாய் உயிராகவே இருப்பாய் உயிருள் உயிர்மை ஊட்டுபவளே உயிருள்ளவரை உடனிரு. ஒரு அலைபோல மீண்டும் மீண்டும் ஓயாது வருபவள் நீ அந்த அலை அந்தக் கடலிலிருந்து மெல்ல விலகினால் அந்தக் கடலென்ன ஆகும்? நானென்ன…

பெண்களின் காதல் ரகசியம்

பெண்களின் காதல் ரகசியம் (கவிதை) வித்யாசாகர்!! மனம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு கவலையில்லை, பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் கொள்பவள் அவள், சட்டை மாற்றும் போது காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை அவளொரு காதல் தெரியாதவள் என்னை ஏதோ பெரிதென்று எண்ணி நேசித்தவள் அருகில் வந்ததும் லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் தொடும்வரைதான் மின்சாரம் பாயும் தொட்டப்பின் கொன்றோ விட்டொவிடுகிறது என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் காது திருகி அழைக்கிறேன் வாருங்கள்…

டாக்டர் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்

டாக்டர் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம் ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா. இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய…

காதல்

கண்களை மூடுகிறேன் கடலென விரிகிறது உன் நினைவு வண்ணங்களை நீ சுமக்கிறாய் வானத்தை நான் சுமக்கிறேன் வண்ணத்துப்பூச்சியைத் தேடித்திரிகிறோம் நாம்…… போவென்கிறாய் போய்விடுகிறேன் உன்பின்னால் நானும் என்பின்னால் நீயும் நினைவுகளாய் பின்தொடர்கிறோம் பூவா தலையா என்கிறாய் நீ தலையில் பூ என்கிறேன் நான் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்…