1. Home
  2. காங்கிரஸ்

Tag: காங்கிரஸ்

திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம்

முதுகுளத்தூர் தொகுதியில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் புதன்கிழமை காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.   முதுகுளத்தூரில் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.  காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் வேலுச்சாமி, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சு.ப.…

காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

முதுகுளத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மலேசியாபாண்டியனுக்கு வெள்ளிக்கிழமை திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.மலேசியாபாண்டியன், வெள்ளிக்கிழமை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர்சிலை, சுந்தரலிங்கம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவருக்கு…

முதுகுளத்தூரில் காங்கிரஸ் போட்டி

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதன் மூலம் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அறிவித்து விட்டது. காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்த பின்னரே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.