1. Home
  2. கவிதை

Tag: கவிதை

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு பரமக்குடி :பரமக்குடியில் கீழ முஸ்லீம் திருமண மஹாலில் கவிஞர் இதயா எழுதிய அகர மலர்கள் என்ற கவிதை நூல் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு கீழ்முஸ்லிம் ஜமாத் சபைச் செயலாளர்…

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது     படைப்பியல் பயிலரங்கில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு சென்னை.சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியின்தமிழ்த்துறை (சுழற்சி II) சார்பில் கடந்த அக்டோபர் 9, 10, 11 ஆகியமூன்று நாட்கள் படைப்பியல் பயிலரங்கு நடைபெற்றது.இரண்டாம் நாள் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கிற்குத் தமிழ்இலக்கியத் துறை &…

கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா

                                கவிதை நந்தவனமாகிய நந்தனம்                                கவிதை நூல் வெளியீட்டு…

மே தினக் கவிதை

மே தினக் கவிதை அசத்தியங்களைப் புரட்டும்சத்திய நெம்புகோல்இவன்! இமயச் சிகரங்களையும்இற்று விழச் செய்யும்இந்த சூத்திரதாரியின்சூத்திரம் –உழைப்பு மாத்திரம்! காய்ப்பேறிப்போனஇவன்கைத் தழும்புகளிலும்கால் வெடிப்புகளிலும்நாள்தோறும்பூமியின் புதிய ரேகைகள்புதுப்பித்துக் கொள்ளும்! நதிகளின் ஜீவியம்இவன் சுக மூச்சுக்களின்நலம் விசாரிக்கும்! பிறக்கும்ஒவ்வொரு அதிகாலையிலும்பறக்கும் பறவைகளின் இசை போலஒலிக்கும்இவனது உழைப்பின் பாட்டு! இவன்தான்இந்த பூமியின்பூமத்திய ரேகை!அழிந்து போகாதஆயுள்…

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா பேலஸ் உணவகத்தில் முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல் ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதிமணியன் என்ற எழுத்தாளரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.…

கலைஞர் நினைவேந்தல் கவிதை

கலைஞர் நினைவேந்தல் கவிதை தமிழ்தாயின்தங்கப் புதல்வர்… தமிழகத்தின்தலைசிறந்த முதல்வர்… புதுமைச் சிந்தனை கொண்டபுரட்சி எழுத்தாளர்… கவி வரிகளால்புவி வென்ற கவிஞர்… காலத்தால் அழியாதஞாலப்புகழ் கலைஞர்… தோல்வி கண்டும்துவண்டதில்லை… வெற்றி கண்டும்மமதையில்லை… மத்தியில் ஆள்பவருக்கேபுத்தியுரைத்தசக்திமிகு அறிவுக் கத்தி…. வண்ணமிகு தமிழ் தோட்டத்தில்எண்ணமிகு தமிழைஏற்றத்துடன் விதைத்தபோற்றுதலுக்குரிய தலைவர்… எம்மொழியாம் பொன்மொழியைச்செம்மொழி ஆக்கியதமிழன்னையின்…

விபத்து விழிப்புணர்வு கவிதை

மைசூர் இரா.கர்ணன் விபத்து விழிப்புணர்வு கவிதை மனுசப் பிறவி அரிது என்றார் ஔவை பாட்டிடா..! மனசில் கொஞ்சம் நினைத்தும் நீயும் வண்டி ஓட்டடா..! போகும் இடம் சேர வேண்டும் நமது நோக்கமே.. நோகும் வாழ்வை தருவ தொன்றோ கவனக் குறைவேதான்.. வேகம் கொண்டு சாலைப் போகும் விரையும் இளைஞரே..!…

மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதை

இரு கண்களை மூடிக் கொள்   மறு கண்ணால் நீ பார்த்திட !     கரங்களை விரித்திடு   கைகளைக் குலுக்க வரும் போது !     இந்த வட்டத்தில் நீ வந்து உட்கார் !     ஓநாய் போல் நடிப்பதைத் தவிர்த்திடு !…

கவிதை படைக்க ஆசை கொண்டேன்

தலைப்பு : “” கவிதை படைக்க ஆசை கொண்டேன் “” இளம் தென்றல் என் தேகம் தீண்டிவிட ! மஞ்சள் வெயில் என் மேனியை ! பொன்னாய் மின்ன செய்துவிட ! வானவில்லின் வண்ணங்களை கண்டு ! மயங்கிய என் மனம் வர்ணித்துவிட ! மழைத் துளிபட்டு நிலமகள்!…

குறுங் கவிதை..

குறுங் கவிதை.. விழுந்து விழுந்து எழுகிறான் விருட்சமாக ../விதை ! வெட்ட வெட்ட தழைக்கும் வாழை போல !../ மறுபடியும் பூக்கும்! குவிந்து கிடக்கிறது அலுவலக வாசலில்/ கோரிக்கை மனு ! மக்களின் காத்திருப்பு வரிசையில் ../ உதவித்தொகை வேண்டி! சுயநலமும் சொந்த உறவும் கொண்டாடியது பதவிக்காக /…