1. Home
  2. கவிக்கோ அப்துல் ரஹ்மான்

Tag: கவிக்கோ அப்துல் ரஹ்மான்

பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத் தூவி வியர்க்காமல், உமிச்சிப்பி முத்தெடுக்க முந்தும் மூடர்க்கு உரிமையுண்டா ? தகுதி இலாதார்க்குத் தரலாமா உயர் பதவி? சகதிக்கு எதற்காகத்…