1. Home
  2. கல்வி

Tag: கல்வி

கல்வி

அலைகடல் போலவே நிலையிலா வாழ்விது விலையிலாப் பேர்தரும் கலைபொருள் கல்வியே! அறம்பொருள் இன்பமும் திறமுடன் ஈட்டலாம் மறைபொருள் விளங்கலாம் நெறிதரும் கல்வியால்! திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம் நரைவரும் காலமும் கரையிலாக் கல்வியே! — அதிரை கவியன்பன் கலாம்,

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை – பாரதியார் ஆங்கிலக் கல்வியால் பயனில்லை கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்; வணிக முப்பொரு ணூலும் பிதற்றுவார்; வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்; துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்…

சுவனப்பேறு தரும் கல்வி

சுவனப்பேறு தரும் கல்வி பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ், எம்ஏ.,பிடி., முன்னாள் முதல்வர், கிரஸண்ட் பெண்கள் பள்ளி, மதுரை கல்வியை தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்கு சுவர்க்கத்திற்குச் செல்லும் ஒரு வழியை அல்லாஹ் இலகுவாக்குகிறான் – அல்ஹதீஸ் அறிவு வளர்ச்சிக்கு தோண்டி எடுத்தல் (கல்லுதல்)…

கல்வி

இடிதரும் ஓசையாய் இன்னலுங் கண்டு துடித்துநீ தோல்வியால் துவண்டு விடாமல்  பிடிப்புடன்  துணிவைப் பெரிதெனப் போற்றியே!   சோம்பல் என்பது தோல்வியின் திறப்பு சாம்பல் போர்வை துறந்துத் தீப்பற்று வேம்பாய்க் கசக்கும் வெற்றி உனதே!   ஊதும் சங்குதான் ஊரையும் எழுப்பும் ஓதும் உன்னால் உலகமே விழிக்கும் தீதும்…

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி – ஜோதிஜி திருப்பூர் ஜோதிஜி திருப்பூர் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   மின்னஞ்சல் – powerjothig@yahoo.com வெளியீடு: த.ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported…

கல்வி

கல்வி   பிடித்தவர்க்கு இன்பம்! பிடிக்காதவர்க்கு இம்சை! பணக்காரப் பெற்றோர்க்கு மேட்டர் ஆஃப் மணி! அன்றாடங்காய்ச்சிகளுக்கோ கல்வி எட்டாக் கனி! நிறுவனங்களுக்கோ கல்வி லாபம் ஈட்டும் அட்சய பாத்திரம்!   சுமைகளாய்ப் புத்தகங்கள் எழுதியவர் மட்டும் அறிந்த பாடங்கள்! பிழையாய் ஒட்டிக்கொண்ட பக்கங்களை பிரித்தும் பார்க்காமல் எடைக்குச் சென்றது…

வணிகப் பொருளா கல்வி?

வணிகப் பொருளா கல்வி?   நாகூர் ரிஸ்வான், +919524583834 ahammedrizwan93@gmail.com நமது நாட்டில் உயர் கல்வியை வணிகமயப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருகின்றன. ‘அதுதான் ஏற்கனவே மாறிவிட்டதே’ என சலிப்படையாதீர்கள். கல்வித் துறை தற்போதைய நிலையைவிட படுமோசமாக மாறவிருக்கிறது. ஒரு கல்லூரியை நாம் எப்படி தரமதிப்பீடு செய்வோம். முதலாவது, என்ன பாடங்கள் அங்கே…

பெண்களும், கல்வியும்

பெண்களும், கல்வியும் நாகூர் ரூமி அறிவைத் தேடுகின்ற தகுதி ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று திருமறையின் எந்த வசனமும் சொல்லவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 750 வசனங்களில் இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்திக்கும்படித் திருமறை ஆண்களையும், பெண்களையும் கேட்கிறது. பெருமானார் மிகவும் தெளிவாகக் கூறிய ஹதீதுகளையும் கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி…

கல்வி

கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது  மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க அறிவூற்று பெருகி ஓடுமே                               [கல்வியானது] கல்வியினை கற்றதனால் செல்வந்தராவார், கல்லாதவர் பணமிருந்தும் ஏழைபோலாவார் செல்வத்திலே சிறந்த செல்வம் கல்வி…

இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்ததேன் !

இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்ததேன் !   நான் சிறுவனாக இருந்தபோது இளையான்குடி  சுல்தான் அலாவுதீன் தெருவிலிருந்த இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கம் கட்டிடத்தில் ஊர் பெரியவர்கள் இளையான்குடி ஹை ஸ்கூல் சம்பந்தமாக கூட்டம் நடத்தி சிறுவர்களின் கல்வி   வளர்ச்சி சம்பந்தமாக பேசுவதினை ஜன்னல் வழியாக 1960 ஆம்…