1. Home
  2. கல்லூரி

Tag: கல்லூரி

இளையான்குடி கல்லூரி நிர்வாகக் குழு பதவியேற்பு விழா

இளையான்குடி கல்லூரி நிர்வாகக் குழு பதவியேற்பு விழா இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. தொடக்கமாக கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் ஏ. முஹம்மது சுபைர் இறைவசனங்களை ஓதி விழாவை தொடங்கி வைத்தார். இந்த…

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது. முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிதம், கனிணி அறிவியல் போன்ற பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக கல்லூரி…

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் ‌சோ‌ணை மீனா‌ள் க‌லை‌க் க‌ல்​லூ​ரி​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் விழா ‌கொ‌ண்​டா​ட‌ப்​ப‌ட்​ட‌து.​ ​ ​ ​ விழா​வு‌க்கு,​​ க‌ல்​லூரி முத‌ல்​வ‌ர் எ‌ஸ்.​ ‌கோவி‌ந்​த​ரா​ஜ‌ன் த‌லை‌மை வகி‌த்தா‌ர்.​ இதி‌ல்,​​ சிற‌ப்பு விரு‌ந்​தி​ன​ராக திரு​வ​ர‌ங்​க‌ம் இரு​தய ‌மே‌ல்​நி​‌லை‌ப் ப‌ள்​ளி​யி‌ன் தாளா​ள‌ர் ‌சேவி​ய‌ர் கல‌ந்​‌து​‌கொ‌ண்​டார்.​ ஆசி​ரி​ய‌ர் ஆ‌ரோக்​கிய அரு‌ள்தா​ம‌ஸ் மாண​வி​க​ளு‌க்கு கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ​…

அரசு கல்லூரியில் எழுச்சி தின விழா

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி தின விழா  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.செல்லத்துரை தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், நகரச் செயலாளர் சி.தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

முதுகுளத்தூர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

முதுகுளத்தூர் சோனை மீனாள் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.   விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியின் முதல்வர் தமிழ்மாறன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மூன்றாம் ஆண்டு மாணவி கவிதாராணி…

அரசு கல்லூரியில் ஜன்னல்கள் சேதம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கலைக் கல்லூரி 2013 ல் துவங்கப்பட்டு, அரசு மேல்நிலைபள்ளி வளாகத்திலுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. வகுப்பறை கட்டடத்திலுள்ள நுழைவு வாயில் கதவுகள், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் புகும் மழைநீரால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த கதவுகள்,…

முதுகுளத்தூரில் கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிப்பு

முதுகுளத்தூர்:ஒப்பந்த காலம் முடிந்தும், முதுகுளத்தூர் அரசு கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் கடந்த 2013 ல் அரசு கல்லூரிகளை “வீடியோ கான்பரன்சிங்’ முறையில் தமிழக முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள் இல்லாததால்,…

முதுகுளத்தூரில் அரசு கல்லூரி கட்டுமான பணிகள் படுமந்தம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கல்லூரியின் கட்டுமான பணிகள் மந்தமாக உள்ளது.   ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை, கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிகள், 2013 ல் துவங்கப்பட்டு, தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளிவளாகங்களில் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கே, வகுப்புஅறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அங்குள்ள கட்டடங்களில் 5 பாடப்பிரிவுகளுக்கு 10 வகுப்பறைகள்,…

கன்னிராஜபுரத்தில் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் 5ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ரமணி பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பெர்லின் ஆனந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விக்ரமன் சிறப்பு விருந்தினராகக்…

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா ?

அரசு கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி சிக்கல்; நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்   ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசு கலைக்கல்லூரிகளில், பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தானே படித்து தெரிந்துகொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கல்வித்தரம் பாதிக்கும் என்பதால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பும் அரிதாகி, குறைந்த சம்பள வேலையே…