1. Home
  2. கத்தார்

Tag: கத்தார்

கத்தார் இந்தியன் ஃபெடர்னிட்டி ஃபோரம் நடத்தும் இஸ்லாமிய சொற்பொழிவு

கத்தாரில் ஏப்ரல்  22 ம் தேதி கத்தார் இந்தியன் ஃபெடர்னிட்டி  ஃபோரம் நடத்தும்  இஸ்லாமிய சொற்பொழிவு  சிறப்பு நிகழ்ச்சி  கடந்த ஆறுமாதங்களாக மாதம் தோறும் கத்தார் அல்கோர் நகரில் தர்பியா வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன அதனை தொடர்ந்து இந்த மாதமும் ஒளிமயமான இனிய இல்லம் மற்றும் தாவா பணியில் அழைப்பாளரின் பண்புகள் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  வருகின்ற 22/04/2016 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் அல்கோர் அப்துல்லாஹ்…

கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல்  ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா! கத்தாரில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பாக “சங்கமிப்போம்”  என்ற மாபெரும் சங்கம விழா வருகின்ற 26/02/2016 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் நியூ சலாலாவில் உள்ள தாரிக்…

கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி   தோஹா ( கத்தார் ) : கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 25.07.2014 வெள்ளிக்கிழமை மாலை முதுவை இல்லத்தில் நடைபெற்றது. நோன்பு திறப்பு…

அந்தக் கண்கள்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com தோஹா – கத்தார்   (நாளை எனது அன்னையாருக்கு கண் அறுவை சிகிச்சை நடை பெற இருக்கிறது . நல்ல தெளிவான கூரிய பார்வை கிடைக்க அவருக்கு துஆ – செய்யுங்கள் )   என்னை சுமையாக அல்ல அவர் பார்த்துகொண்டது அவரது…

கத்தார் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

தோஹா : கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி 26.07.2013 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கத்தார் காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் கடலூர் முஹம்மது முஸ்தபா பங்கேற்றார். அவர் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு…

பஹ்ரைனில் ஷேக் மன்சூர் வஃபாத்து

கத்தாரில் பணிபுரிந்து வரும் சிக்கந்தர் ஹுசைன் மச்சான் ஷேக் மன்சூர் 29.03.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாரடைப்பு காரணமாக பஹ்ரைனில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது ஜனாஸா பஹ்ரைனில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக்…

கத்தார் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

கத்தார் : கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி ஃபக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி சீனி நைனார், அமீன், ஷரீஃப், ஹிதாயத்துல்லா, அனஸ், எஸ்.என். ஃபக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். For More Photos : http://www.facebook.com/media/set/?set=a.1306904991855.47612.1207444085&type=1&l=4c04c48ee7 தகவல்…

கத்தார் முதுவை ஜமாஅத்தினர் உம்ரா பயணம்

கத்தார் முதுவை ஜமாத்தின் பொறுப்பாளர் ஏ. ஃபக்ருதீன் அலி  அஹமது தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர் மௌலவி சீனி நைனா முஹம்மது, மருமகன் ஹிதாயத்துல்லா, மைத்துனர் அஹமது அனஸ் உள்ளிட்டோர் சவுதி அரேபியாவிற்கு கார் மூலம் உம்ரா பயணம் மேற்கொண்டுவிட்டு ஜுலை 10 ஆம் தேதி கத்தார் திரும்பினர்.…

க‌த்தார் ப‌க்ருதீனுக்கு பெண் குழ‌ந்தை

க‌த்தாரில் ப‌ணி புரிந்து வ‌ரும் ஏ. ப‌க்ருதீன் அலி அஹ‌ம‌துக்கு ( த‌/பெ. தேசிய‌ ந‌ல்லாசிரிய‌ர் எஸ். அப்துல் காத‌ர் ) 20.10.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை பெண் குழ‌ந்தை ராமநாத‌புர‌த்தில் பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : ஏ. ஜ‌ஹாங்கீர் பொருளாள‌ர் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு…