1. Home
  2. கண்ணதாசன்

Tag: கண்ணதாசன்

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்   சிறுகூடல்பட்டி – தந்த பெருங்கவிப் பெட்டி! தேன்தமிழ்த் தொட்டி! – பனங் கற்கண்டுக் கட்டி!   பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி! கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி! வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி! கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!   கண்ணதாசன், வண்ணக்கவி…

கவியரசர் கண்ணதாசன் 94-வது பிறந்த நாள் விழா

தமிழ் வளர்ச்சி மன்றம் ஆஸ்திரேலியா வழங்கும்  கவியரசர் கண்ணதாசன் 94th பிறந்த நாள் விழா நிகழ்ச்சி  https://youtu.be/YyMqd_I6QTg

கண்ணதாசன்

இன்று கவிஞர் #கண்ணதாசனின் … எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘#ஆயிரத்தில்_ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி…

நிரந்தரமானவன் அழிவதில்லை !

நிரந்தரமானவன் அழிவதில்லை ! எஸ் வி வேணுகோபாலன் ‘முத்து என இட்டபெயர் முத்தாகவிலை என்று முறையீடு செய்யவிலையே …’ என்ற கவியரசு வரிகளை ஆனைக்கட்டி ரவிதான் எனக்குச் சொன்னது. முத்தையா என்பதுதான் கண்ணதாசனின் இயற்பெயர். வாலியைப் போலவே கண்ணதாசன் குறித்த சிலாகிப்பும் என் அண்ணனது கல்லூரித் தோழன் ரவி…

கண்ணதாசனுடன்ஒருபேட்டி

#கண்ணதாசனுடன்ஒருபேட்டி: மீசை இல்லாத பாரதி, தாடி இல்லாத தாகூர் என்று கவிஞர் வாலி உம்மை வருணிக்கிறார். உமது வாழ்வு பற்றி………. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு கவிஞரே, மூன்று…

கண்ணதாசன்

கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன்           சிறுகூடல்பட்டி — தந்த           பெருங்கவிப் பெட்டி!           தேன்தமிழ்த் தொட்டி! — பனங்           கற்கண்டுக் கட்டி!           பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி!                 கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி!           வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி!           கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!                              கண்ணதாசன், வண்ணக்கவி வாசன்!           பண்ணுள்ள பாட்டுக்குநீ நேசன்!           தண்ணியசீர் ஆசுகவி தாசன்!           எண்ணிலாப் படைப்புக்குமகா ராசன்!                             பண்டிதரின் பரண்மேலே படுத்திருந்த வண்டமிழின்                    மண்டுசுவைப் பாக்கள் அனைத்தையும் கீழிறக்கிக்,           கொண்டதமிழ்ப் புலமையால்  எளியபுது விதையாக்கிப்,           பண்டுமுதல் பாமரர் உள்ளங்களில் விதைத்தவன்!          கம்பனைப் போலே வேறோர் கொம்பனைக்…

கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை

ஜூன் 24. கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை சிறுகூடல் பட்டியின் சிங்காரத் தமிழே சிந்திடும் எழுத்தது செந்தமிழ் அமுதே! குறுநகை பூத்திடும் குளிர்நிலா முகமே குலையாத தமிழினை கொடுப்பது சுகமே! விறுவிறு நடையென வேட்டிமுனை பிடித்து வெற்றிநடை போடுவார் வேந்தராய் நடந்து! மறுபடி வந்திடு மண்ணிலே பிறந்து மயக்கிடும்…

கண்ணதாசன் நகரத்தார் சமுகம் பற்றி

கண்ணதாசன் கண்ணதாசன் நகரத்தார் சமுகம் பற்றி 40 ஆண்டுகளுக்கு முன் பாடிய அருமையான கவிதை . ஆன்ற தமிழர் அருங்குணத்திலே மிதந்து தோன்று திசை எல்லாம் தொழில் புரிந்த கால முதல் ஈன்ற மனைஅரசு இல்லத்தாள் பெற்றபிள்ளை யாவும்மறந்து அயலகத்தே தமிழ் வளர்த்தோம் வண்ண கலைவளர்த்தோம் வரலாறே நாம்…

காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்

காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் என்பது பொதுத் .தலைப்பு. – உட் தலைப்பு உங்கள் கையில் … 05.06.2015க்குள் அனுப்புங்களேன்..   காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் –          ஜூன்   மாதத் தலைப்பு – முன்னோட்டம்..   தேனிறைத்த இன்பங்களைத் தான்சுமந்த சொற்களும் பூவிதழின் மென்மையாய் புன்னகை…

என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து…