1. Home
  2. கட்டணம்

Tag: கட்டணம்

எஸ்.பி.ஐ.,அதிரடி – கணக்கு முடிக்க : ரூ.575 கட்டணம்

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம்வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சிஅடைய வைத்து உள்ளது.  பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.இதன்படி, மாநகரங்களில், 5,000; நகரங்களில், 3,000; சிறிய நகரங்களில்,…

ஆட்டோ கட்டணம்: விழிப்புணர்வு பணிகள் தீவிரம்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்

புதிய ஆட்டோ கட்டணம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து போலீஸாரும் தீரிவரப்படுத்தியுள்ளனர்.மேலும் இந்த கட்டணம் தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்துத் துறை வடக்கு மண்டலத்தை 044…

சீருடை அணிந்திருந்தாலும் பஸ்களில் கறார் கட்டணம் இலவச பஸ் பாஸ் இன்றி படிப்பை கைவிடும் அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அரசு டவுன் பஸ்களில், “யூனிபார்ம்’ அணிந்த மாணவர்களிடம், கட்டாய கட்டணம் பெறப்படுவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பகுதி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், அரசு பஸ்களில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செலவு அதிகரிப்பால், ஏழை…