1. Home
  2. கடிதம்

Tag: கடிதம்

அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்

2021 ஏப்ரல் 29 பதிவு…   அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம். ———————————————————————- அன்பு மகனே…! அரசியல் சூது நிறைந்த…இந்த தேசத்தில்.., உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான் இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது…!   உன்னுள்ளிருக்கும் அன்பையும்,அறத்தையும் காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது…. இந்தக் காலம்.…

டாக்டர் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்

டாக்டர் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம் ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா. இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய…

நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு எழுதிய கடிதம்

மரணத்தருவாயில் நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு  எழுதிய கடிதம் “அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்…. வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள்…

சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!

சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!                                        (கீழை ஜஹாங்கீர் அரூஸி) சுலைஹா,போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் பெருநாளைக்கு சேலை எடுக்க…

கடிதம் எழுதிட ஆசை

கடிதம் எழுதிட ஆசை ராபியா குமாரன்   உயிரிருக்கும் வரை நினைவிலிருக்கும் என் பள்ளிப்பருவது…   தொலைதூரம் சென்ற உறவுகள் கடிதங்களால் உறவாடிய காலமது…   வேலை வேண்டி, கடல் தாண்டி, துபாயில் வசித்த தாய்மாமாவிடமிருந்து தவறாமல் கடிதங்கள் வந்த நேரமது…   தபால்காரர் ‘தபால்’ என்று வீட்டு…

யூனியன் கார்பைடும் ‘மேக் இன் இந்தியா’வும்: மோடியின் பார்வைக்கு ஒரு கடிதம்

போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டம்| கோப்புப் படம்: வி.வி.கிருஷ்ணன். யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவே வந்தது. ஒரிஜினல் ‘மேக் இன் இந்தியா’ என்று கூறலாம். டிசம்பர் 2, 1984 அன்று மத்தியப்…

கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

அன்பு நண்பர்களே, வணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

காதலிக்க 6 மாதங்களாக வற்புறுத்தல்: விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை; சிக்கியது உருக்கமான கடிதம்

கீழத்தூவல்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவியை காதலிக்க வற்புறுத்தியதால், உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் சாம்பக்குளத்தை சேர்ந்த தென்னரசு மகள் சூர்யா, 17. கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து…

ஆப்ரஹாம் லிங்கனின் கடிதம்

Abraham Lincoln’s letter to his son’s Head Master Respected Teacher, My son will have to learn I know that all men are not just, all men are not true. But teach him also that for…

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்

ஒரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் தலையணையின் மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப்…