1. Home
  2. கடன்

Tag: கடன்

கடன் வாங்கிப்பார்!

கடன் வாங்கிப்பார்! ———————————– செல் பேசியில் பொய் பேச வைக்கும்.. அடிக்கடி எண்களை மாற்றத் தோன்றும்… அடிஸனல் எண்களாக சேர்க்கத் தோன்றும்…. நாட் ரீச்சபில், மிஸ்ஸுடுகால் இவற்றைக் கொடுத்து, கடன் தந்தவரை காயப்படுத்த முயல்வாய்… இருந்து கொண்டே இல்லை என்பாய்… அடுத்த வாரம் ஏற்பாடு என்பாய்.. அதற்கு மேலும்…

உழைப்பு வாழ்தலின் கடன்..

வியர்வையால் சமைத்த உலகமிது வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே.. முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே.. எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத் துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.. உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே.. அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின்…

விவசாயக்கடன் பெற ஆர்வமில்லை முதுகுளத்தூர் “லோன் மேளா வெறிச்’

முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் சுற்றுப்பகுதியில் நடந்த “லோன் மேளா’வில், குறைந்தளவே விவசாயிகள் வந்திருந்தனர்.கடந்த 2012 “மெகா லோன் மேளா’வில், கடன் வழங்கபடும் என, வங்கிகளின் அறிவிப்பு, அதோடு நின்றுபோனது. இந்தாண்டு ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 12 ஆயிரத்து 500, பருத்திக்கு 14 ஆயிரம், மிளகாய்க்கு 12 ஆயிரத்து 200…

கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

  வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டிலும் என்னைத் தொடரும் நிழல்   கருவில் வாங்கிய கடன் கண்ணை மூடிய பிறகும் அகல்வதில்லை   என் சேமிப்புப் பெட்டி முழுதும் காலிசெய்ய முடியாமல் நிரம்பி வழிகிறது கடன்   என் பக்தி கடவுள் கொடுத்த கடனைத் தீர்ப்பதல்ல; புதிய கடனுக்குப் போடும்…

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் (AUTO LOAN SCHEME) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1 இத்திட்டத்தின் கீழ்…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் – கல்விகடன் பெற இணைக்க வேண்டிய இணைப்புகள் விவரம்:   முழுமையாக நிரப்பப்பட்ட கல்விகடனுக்கான விண்ணப்ப படிவத்துடன் கீழ்காணும் இணைப்புகளை முறையாக இணைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 1.    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5 காப்பி மாணவருக்கும்…