1. Home
  2. ஓய்வூதியம்

Tag: ஓய்வூதியம்

வெற்றுச் செலவல்ல ஓய்வூதியம்!

வெற்றுச் செலவல்ல ஓய்வூதியம்! மணி. கணேசன் அ ரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு ஊழியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகள், கருத்துகள், செயல்திட்டங்கள் போன்றவற்றைப் பலவகையிலும் ஆராய்ந்து, அவை அரசின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் வடிவம் கொடுப்பதில் ஊழியர்களின் இரவு பகல் பாரா உழைப்பு முக்கியப் பங்கு…

3 மாதமாக ஓய்வூதியம் “கட்’ மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வழங்காததால், மாற்றுத்திறனாளிகள் தவிப்பில் உள்ளனர். இவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. முதுகுளத்தூர் மாற்றுத்திறனாளி நாககுமாரன்: பெற்றோர் இல்லாத நிலையில், தாலுகா அலுவலகம் முன் மனுக்களை எழுதி கொடுத்து அதன்மூலம் வரும் பணம், அரசு வழங்கும் ஓய்வூதியத்தில்,…

முதுகுளத்தூரில் 3 மாதங்களாக கிடப்பில் முதியோர் ஓய்வூதியம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தாலுகாவில், மூன்று மாதங்களாக முதியோர் உதவி தொகை பட்டுவாடா நிறுத்தப்பட்டுள்ளது. பணம் கிடைக்காமல், பயனாளிகள் பரிதவித்துள்ளனர்.முதுகுளத்தூரிலுள்ள 267 கிராமங்களில், 17 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு, உழவர் பாதுகாப்பு, விதவை, கணவனால் கைவிடபட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழு திட்டங்களில், முதியோர் உதவித்தொகை வழங்கபட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை கணக்கில்கொண்டு,…