1. Home
  2. எம்.எல்.ஏ.

Tag: எம்.எல்.ஏ.

உங்கள் எம்.எல்.ஏ செல் எண் மெயில் ஐடி

ALL 234 M.L.A CELL NO & EMAIL ID உங்கள் எம்.எல்.ஏ செல் எண் மெயில் ஐடி Consitition No. Constituencies Name Member Name Party Contact No. Email Id 1 Gummidipoondi Thiru K.S. Vijaya Kumar AIADMK 94452 79999 mlagummidipoondi@tn.gov.in…

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் எம்.எல்.ஏ. அஞ்சலி

பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி அஞ்சலி செலுத்தினார்.      முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக அவர், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம்…

செந்தில்நாதன் எம்.பி.க்கு முருகன் எம்.எல்.ஏ. பாராட்டு

செந்தில்நாதன் எம்.பி.க்கு, முருகன் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து, வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் போட்டியிட்டு, 4,05,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செந்தில்நாதனை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. முருகன் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.…

முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதுகுளத்தூர் காந்தி சிலை அருகே திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேலின் கட்சி அலுவலகம் உள்ளது. இதன் சுவரில் கட்சி சின்னம் வரைந்த கொடிகள் மற்றும் புகைப்படங்கள் அழிக்கமால் இருந்ததாக…

கண்மாய்கள் சீரமைப்பு எம்.எல்.ஏ., உறுதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், முன்னிலையிலும் நடந்தது. பி.டி.ஓ., கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், “”அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குடிநீர் ஊரணிகள் சீரமைக்கப்படும். சேதமடைந்த குழாய்களை, விரைவில் சீரமைத்தும், காவிரி குடிநீர் செல்லாத…

முதுகுள‌த்தூரில் தொழிற்க‌ல்லூரி ஏற‌படுத்த‌ எம்.எல்.ஏ.விட‌ம் பொதுச்செய‌லாள‌ர் கோரிக்கை

முதுகுள‌த்தூர் : முதுகுள‌த்தூர் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் முருக‌னை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொதுச்செய‌லாள‌ர் ஏ. அஹ்ம‌து இம்தாதுல்லாஹ் 03.09.2011 ச‌னிக்கிழ‌மை காலை மரியாதை நிமித்த‌மாக‌ ச‌ந்தித்து அவ‌ருக்கு ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஜ‌மாஅத்தின் சார்பில் வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது தாலுகா த‌லைந‌க‌ராக‌ விள‌ங்கும் முதுகுள‌த்தூரில் வேலைவாய்ப்பினை…

முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன்…