1. Home
  2. உலகம்

Tag: உலகம்

உலகம் பிறந்தது நமக்காக…..

உலகம் பிறந்தது நமக்காக….. பூமிப் பந்தின்சுழற்சியில்புத்தாண்டு பிறக்கும் நாட்களைப்பிரிக்கும்கோட்டினை..நம்பிக்கையுடன்நகர்த்துவோம்.. நம்பிக்கை வாழ்க்கையில்ஒவ்வொரு நாளும்ஒத்திகை நாட்களின்சுழற்சியில்மாதங்களின்பிறப்புகளில்ஆண்டுகளின்தொடக்கத்தில் மட்டுமல்லஒவ்வொரு நாளும்உறுதி மொழி ஏற்போம்தீதும் நன்றும்பிறர் தர வாரா….என்று….பிறப்பொக்கும்எல்லா உயிர்க்கும்….. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ப. இப்ராஹிம்.

உலக பாரம்பரிய தின கவிதை

ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பன்னிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்! மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை மீட்டிட…

‘திருக்குர்ஆன்’ உலகின் அதிசயம்

‘திருக்குர்ஆன்’ உலகின் அதிசயம் பா. ஹாஜிமுகம்மது, நாமக்கல் திருக்குர்ஆன் உலகத்தின் அதிசயம். ஆம். குர்ஆன் உலகின் ஓர் அதிசயமும், அற்புதமும் தான். காரணம் அதனை உலக மக்களுக்காக இறக்கி அருளிய அல்லாஹுத்தா ஆலாவே, அத்திருமறை சூரத்துல் கஹ்பு (குகை) என்ற அத்தியாயம் 18 (18) வசன எண் 109…

உலகிலேயே உயர்ந்த ராஜா

2012ல் துளிர் இதழில் வெளிவந்த கதை…. எஸ் வி வி குழந்தைகள் கதை உலகிலேயே உயர்ந்த ராஜா எஸ் வி வேணுகோபாலன் ஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, “நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா ?” என்று கேட்டது.…

உலகை மாற்றுவோம்

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த…

உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – மின்னூல் – ஏற்காடு இளங்கோ

உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ மின்னஞ்சல்: yercaudelango@gmail.com ஒருங்குறி மாற்றம்: மு.சிவலிங்கம் மின்னஞ்சல்: musivalingam@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். என்னுரை…

உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்

உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் ஏற்காடு இளங்கோ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ  மின்னஞ்சல்: yercaudelango@gmail.com மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன் மின்னஞ்சல்: sagotharan.jagadeeswaran@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com   ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் – musivalingam@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives…

அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்

 அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்                                                               …

உலகெங்கும் முஸ்லிம்கள் எவ்வளவு நேரம் நோன்பு நோற்கின்றனர் ?

How Long Muslims Fast For Ramadan Around The World The Huffington Post  | By Yasmine Hafiz    The holy month of fasting is a challenge for everyone observing Ramadan, but some Muslims have it harder than others. People fasting typically wake…

உலக டிஜிட்டல் நூலகம்

உலக டிஜிட்டல் நூலகம் by Vayal March 3, 2010 1 min read original   இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல்மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம்,இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது. நம்வீட்டில் நம் தாத்தா அல்லது  அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்தபோட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம்இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம்  எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரிசெய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போலஉலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள்,ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல்மீடியாக்களாக இந்த  ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்தநூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர்  வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள்,கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப்  பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள்குறித்தும் அறிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம்,பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம்மட்டுமின்றி வேறு பல மொழிகள்  மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள்,ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம். ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒருதாத்தாவைச்  சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. மதுரை என்று போட்டு தேடியதில்,இரண்டு போட்டோக்கள்  கிடைத்தன. அதிலும் சாதி குறித்த தகவல்கள்கிடைக்கின்றன.தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படியெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது.  போட்டோக்களின் கீழே,நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக்  காலத்தில் நமக்காகஎழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது.அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியாஇணைய தளம். இதன் முகவரி: http://www.wdl.org/en/