1. Home
  2. உற்சாகம்

Tag: உற்சாகம்

ஓய்வில் உற்சாகம் இல்லை!

ஓய்வில் உற்சாகம் இல்லை! கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை ஊரடங்கில் கிடைத்த ஓய்வில் உற்சாகம் இல்லை தொற்றுநோய்மியை விட வேகமாய்த் தொற்றிக் கொண்ட பயம் பற்றிக்கொண்டதில் தலை சுற்றுகிறது! எச்சம் கூட நஞ்சு என்று அச்சம் கொண்டோம் மிச்சமுள்ள உயிர் அற்பமாய்ப் பதறுது! இணையத்தோடு இணைந்திருக்க இல்லங்கள் சிறந்திருக்க அக்கம்பக்கம்…

உற்சாகமாக இருப்பது எப்படி?

உற்சாகமாக இருந்தால் உலகையே ஆளமுடியும். ஆனால் உற்சாகமாக இருப்பது எப்படி? என்பதுதான் பலருக்கும் தெரியாது! சோகத்தில் மூழ்கி, உற்சாகமிழந்து மனச்சோர்வுடன் வாழ்வதால், வாழ்க்கை ஜொலிக்காது. மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். மன உற்சாகமாக இருக்க வெற்றியின் வெளிச்சம் அதில் பரவவேண்டும். வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்கு முயற்சியின்…