1. Home
  2. உறுப்பினர்

Tag: உறுப்பினர்

மனித நேய மக்கள் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

முதுகுளத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை, சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தொடங்கி  வைத்துப் பேசினார். கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது இக்பால், முன்னாள் ஒன்றியத் தலைவர் வாவா ராவுத்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இதில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய,…

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. கடலாடி ஒன்றிய வட் டார வள மையம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, ஒருவானேந்தல் ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஆப் பனூர் ஊராட்சி தலைவர் முருகானந்தம், கிடாத்திருகை ஊராட்சி…

முதுகுளத்தூரில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. முதுகுளத்தூர் வட்டார வள மைத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளை சார்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பள்ளி…

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் காஜா முஹம்மது அவர்களின் சகோதரர் ஏ முஹம்மது இப்ராஹிம் த/பெ. மர்ஹூம் கே. அக்பர் பாதுஷா 05.08.2014 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ…

துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர்…