1. Home
  2. உறவு

Tag: உறவு

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…!

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…! போலீஸ் டிஐஜியும், பெண் தேர்தல் அதிகாரியும் உறவில் இருந்துள்ளனர்.லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண போலீஸ் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.…

உறவுகளின் உன்னதம்

உறவுகளின் உன்னதம் .தாத்தா ,பாட்டி வேராக, தாயும் தந்தையும் மரமாகசகோதர ,சகோதரிகள் கிளையாக ,பிள்ளைகளெல்லாம் விழுதாக , உறவினரெல்லாம் இலையாகஊருக்கெல்லாம் நிழல் தரும் குடும்பமென்னும் ஆலமரம். அன்பு செலுத்திடு சமமாக ,அரவணைத்திடு இதமாக,அறிவுரை கூறிடு பதமாக ஆதரவளித்திடு பலமாக ,ஏற்றத்தாழ்வுகள் பாராது ,வேற்றுமைகளை மறந்திடுகஒற்றுமையாக வாழ்ந்திடுக,உற்றதருணத்தில் உதவிடுக ,மற்றவர் உயர்வில் மகிழ்ந்திடுக. சுற்றங்களையும் அனுசரித்து குற்றங்குறைகளை மறந்திடுக சற்றே…

மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள்

மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள் *********** மதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது – எஸ். அர்ஷியா முஸ்லிம்களை விட்டுவிட்டு மதுரையின் சிறப்பை எழுதுவதென்பது, சிற்பத்துக்குக் கண் திறக்காதது போல முழுமைபெறாமல் போய்விடும். முஸ்லிம்களும், அவர்களின் ஏற்ற இறங்கங்கள்…

இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர….

இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர…. இனியாவது பின்பற்றுங்கள். 1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் இது சொந்த வீடா வாடகை வீடா வாடகை எவ்வளவு என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை) 2 . நீங்க முதலியாரா…

உறவு

உறவு எதிர்பாராத நேரத்தில், சட்டென்று அமைந்து விடுகிறது சில உறவுகளின் விலகல்கள் …!!!!!  அதீத நம்பிக்கை அதீத அன்பு அதீத நெருக்கம்… அதீதங்கள் எல்லாம் அழிவிலும் அழுகையிலுமே முடிகின்றன..  உயிர் வரை வலிக்கிறது சிலர் நம் வாழ்க்கையில் இல்லை எனும் போது…. —– ஹசீனா பர்வீன்

உறவுகள் மேம்பட A to Z

உறவுகள் மேம்பட A to Z மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! A – Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.…

உறவுகள்

ஆதாம் ஏவாள் ஆரம்பித்த உறவுகள் சாத்தான் புகுந்து சாய்த்தான்; அதனால் – பிரிவுகள் அண்டை வீட்டோடும் அண்டை நாட்டோடும் சண்டை போட்டே மண்டை ஓட்டை மலிவாக்கினோம்…. உறவு ஓர் அதிசய மரம்: உள்ளன்பே அதன் உரம்; உதவும் கரம் தான் உண்டு அதனைத் தாங்கும் தண்டு; அன்பு ஊற்று…

உறவுகள் விரிவடையட்டும்

நேற்று தம்மாம் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சுவராஸ்யமான சம்பவம்! எனது சகோதரரின் மகள் திருமணத்திற்காக எனது சகோதரியும் அவரது இரண்டு மகள்களும் எனது இளைய சகோதரரும் தமிழகம் சென்றனர். அவர்களை வழி அனுப்புவதற்காக நானும் எனது உறவினர்களும் தம்மாம் ஏர்போர்ட் சென்றிருந்தோம்.போர்டிங் போடும் கியூவில் நின்று கொண்டிருந்தோம். எங்களுக்கு…

உறவின் பெருமை

உறவின் பெருமை (வித்யாசாகர்) வாழ்வியல் கட்டுரை..   கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர்உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும்…

உறவுக்கு கைக்கொடுப்போம் !

-சேவைச் செம்மல் கவிஞர் சீர்காழி இறையன்பனார் மனித சமுதாயம் மேம்பட்டதாகும். இறைவன் மனிதர்களுக்குத்தான் ஆறறிவும் சிந்திக்கும் ஆற்றலையும் ஒரு அருட்கொடையாக கொடுத்திருக்கிறான். அதை மனிதன் பயன்படுத்துவதில் பழுதுபட்ட ஓவியமாய் விழுதற்ற ஆலமரமாய் மாறி விடுகிறான்! அதனால் உன்னதமான உறவும், நட்பும், பொறாமையாலும், பேராசையாலும் விரிசல் ஏற்பட்டு மலையையே பிளந்து…