1. Home
  2. உறக்கம்

Tag: உறக்கம்

உறக்கம்

உறக்கம்  உடலின் ஓய்வுக்குத் தேவை உறக்கம்  அதிகம் உறங்குபவன் சோம்பேறி உள்ளம் உறங்கினால் நிம்மதி.  மூளை உறங்கினால் முட்டாள் . விழிப்புடன் உறங்கினால் வெற்றியாளன் .  உறங்கப்  பாடுவது தாலாட்டு.  உறக்கத்தைக் கெடுப்பது பாராட்டு.  உறங்காமையும் ஒரு நோயாகும் உறங்காதிருந்தால் அற்பாயுளாகும்  .. அளவோடுறங்கின் ஆற்றல் பெருகும்.   இரக்கம்  இரக்கம் என்பது மனித நேயம்…

பசி தாகம் உறக்கம்

பசி தாகம் உறக்கம் பசி தாகம் உறக்கம்.. அத்தனை உயிர்களுக்கும் இறைவனால் வகுக்கப்பட்ட சுழற்சி முறை திட்டம். தவிப்பவனுக்கு தெரியும் தாகத்தின் தாக்கம் பசித்தவனுக்கு தெரியும் புசித்தலின் அருமை களைத்தவனுக்கு தெரியும் கண்ணுறக்கத்தின் மகிமை பசியும் தாகமும் உறக்கமும் மண்ணுயிர்க்கெல்லாம் மன்னவன் இட்ட கட்டளை.. இம்மூன்றும் இல்லையேல் என்ன…

சிந்தனை உறக்கம்!

சிந்தனை உறக்கம்! =================   இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்.. இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!   சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..   உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை.. ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!   மாலைச் சூரியனின் கருணையினால்.. மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..   வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்…

உறக்கம் !

உறக்கம் !   இரவின் தூரியில்  தூங்கும் குழந்தை.   குறட்டை எஞ்சின்  சத்தமிட்டு இழுத்துச்செல்லும்  தொடர்வண்டி !   கனவுப் படகு  மிதந்து செல்லும்  கருப்பு நதி!   உடம்பு  திரையரங்கில்  ஓடும் இரவுக்காட்சி !   கண்கள் மூடி பயணிப்பதால்  நிகழும் கிட்டத்தட்ட  மரணம் !…

உறக்கம் என்றால் கேவலமா ?

உறக்கம் என்றால் கேவலமா ? உனது தூக்கம் சிதறியதால் உலகம் தூங்கக் கூடாதா ? எனது தூக்கம் கெடுத்ததினால் என்ன பயனை நீர்பெற்றீர் ? மனது முழுதும் துயர்க்காடு ! மனித வாழ்வு பெரும்பாடு ! தினமும் மாறும் வாழ்வினிலே திறமை மட்டும் போதாது ! உலகம் முழுதும் பார்ப்போமால்…