1. Home
  2. உதவித்தொகை

Tag: உதவித்தொகை

உதவித்தொகை

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே! 16-ஜூலை -2020 அன்று தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதிய அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு…

முதுகுளத்தூர் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை மூன்று மாதமாக நிறுத்தம் முதியோர் கடும் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தாலுகாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சமூக நலத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்றோர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், உழவர் பாது காப்பு திட்டம், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பல் வேறு பிரிவில் வயதானோர் உதவி தொகை பெறுகின்றனர். இதில்…

உதவித்தொகை கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு

முதுகுளத்தூர், : உழ வர் பாதுகாப்பு திட்ட தில் உதவித்தொகை கிடைக்கா மல் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கட ந்த ஓராண்டாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். முதுகுளத்தூர், கட லாடி, கமுதி உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் சமூக பாதுகாப்பு திட்டத் தின் கீழ் பல் வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு…