1. Home
  2. உண்மை

Tag: உண்மை

உண்மைக்கு ஒரே வடிவம்

சிறுகதை: உண்மைக்கு ஒரே வடிவம் ஆக்கம்: சுப்பையா கோயம்புத்தூர் அலைபேசி எண்: 94430 56624 “இன்றைய தேதியில் என்னோட சொத்தின் மதிப்பு என்ன தெரியுமா?” என்று ஏகப்பசெட்டியார் கேட்கவும், அவரது மனைவி மீனாட்சி ஆச்சி சுவாரசியமேயில்லாமல் “ம்ம்…” என்று பதில் சொன்னார்கள். காலையில் வந்த நாளிதழை வைத்துக் குறிப்பெடுத்துக்…

அறிவியலில் உண்மையும் போலியும்

அறிவியல் கதிர் அறிவியலில் உண்மையும் போலியும் பேராசிரியர் கே. ராஜு மதச்சார்பின்மை பற்றிப் பேசினால் அது போலி மதச்சார்பின்மை என்றும் தாங்கள் சொல்வதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்றும் பேசுவோர் இருப்பது மாதிரி, அறிவியலிலும் உண்மை எது, போலி எது என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இல்லையெனில், போலி…

ஃகஸ்ஸா – மறைக்கப்படும் உண்மைகள்

தமிழில்: கான் பாகவி   ஃக ஸ்ஸா, ஃபாலஸ்தீனத்தின் கடற்கரை நகரம். மத்தியத் தரைக்கடலுக்குத் தென்கிழக்கே அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய மண். ஜெருசலேமிற்குத் தென்மேற்கே78 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏழு லட்சம் மக்கட்தொகை கொண்ட ஃகஸ்ஸா மாகானம், 56 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும். அரபு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஃகஸ்ஸாவில், சில ஆயிரம் அரபு கிறித்தவர்களும் உள்ளனர். ஃகஸ்ஸா (‘காஸா’ அல்ல) முதல் கலீஃபா…

மீன்கள் சில உண்மைகள்!!!

* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன. * முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம். * மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். * ஏறக்குறைய எல்லா…