பாரிஸ் உடன்படிக்கையை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
அறிவியல் கதிர் பாரிஸ் உடன்படிக்கையை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? பேராசிரியர் கே. ராஜு அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருக்கும்போதே டொனால்ட் ட்ரம்ப் பாரிஸ் உடன்படிக்கையை ஒரு `புரளி என்று அவதூறு செய்தார். பருவநிலையை சீராக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரத்தை அதிபர் பொறுப்பு அவருக்கு…