1. Home
  2. இஸ்லாம்

Tag: இஸ்லாம்

தமிழகத்தில் இஸ்லாம்

தமிழ்முஸ்லிம் கீழடி அகழாய்வு ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இஸ்லாம் ஜூன் 2020ல் கீழடி அகழாய்வின் தொடர்ச்சியில் இலந்தக்கரையில் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்களை ஊடகங்கள் தரமறுக்கின்றன. இந்த அரசியல் புதிதல்ல என்றாலும் உண்மை மெனக்கெட்டு மறைக்கப்படும் போதெல்லாம் அநாதைப் பிணமாய்ச் செத்துவிழும் இந்திய இறையான்மையைப் பற்றி கவலைகொள்ளாமல்…

உன்னத மார்க்கம் இஸ்லாம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 83. உன்னத மார்க்கம் இஸ்லாம் வேறு மதங்களோடு ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கம் வேறுபட்டது; ஒப்பற்றது. ‘வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை-அல்லாஹ்வைத் தவிர! முகம்மது நபி அவனது திருத்தூதர்’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும். ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கக்கூடாது என்பதே இஸ்லாத்தின்…

இஸ்லாம் வாளால் பரவியதா?

# இஸ்லாம் வாளால் பரவியதா? # ( ரிசாலத்து அல்ஜிஹாத் – மாத இதழ்) இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும், திருக்குர்ஆன் தமக்குக் கற்றுக்கொடுத்த போதனைமூலம் ஒன்றைப் புரிந்திருந்தார்கள். நிர்ப்பந்தம், அச்சுறுத்தல் மூலம் கொள்கைகள் மனித மனங்களில் இடம்பிடிக்கா ; மனமாற்றத்தால் மட்டுமே இடம்பிடிக்கும் என்பதே…

இஸ்லாத்தின் தனிச் சிறப்பு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 84. இஸ்லாத்தின்  தனிச் சிறப்பு உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது…

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 63.  இஸ்லாத்தில்  தடுக்கப்பட்டவை மனித சமுதாயம் நேர்வழி பெற்று இவ்வுலக, மறுவுலக வாழ்வில் வெற்றி பெற இஸ்லாம் வழிகாட்டுகிறது. உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது என்பதையும், அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுவதை முந்தைய…

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

சீனாவில் இஸ்லாம் அறிமுகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த “டாங்” பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.…

இஸ்லாம் காட்டும் சமத்துவம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 38. இஸ்லாம் காட்டும் சமத்துவம் சமுதாயத்தில் காணப்படும் போலியான ஏற்றத் தாழ்வுகளும், மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒரு மனிதனைத் தீண்டத்தகாதவனாகக் கருதுவதும் இயற்கைக்கும், இறைவன் படைப்புக்கும் முரண்பட்டது; மாறுபட்டது. மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் குழந்தைகள். இதனால்…

இஸ்லாத்தின் பார்வையில்… திருக்குர்ஆனும் இலக்கியமும்

இஸ்லாத்தின் பார்வையில்… 46. திருக்குர்ஆனும் இலக்கியமும் ‘திருக்குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன தெரியுமா? ஓதப்பட்டது, ஓதப்படக் கூடியது, ஓதப்பட வேண்டியது. இதுவே ‘குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான உள்ளார்ந்த பொருளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற வேதம் குர்ஆன். ஆம், திருக்குர்ஆனுக்கு இதர வேதங்களை…

இஸ்லாமிய மார்க்கம் பறந்து, விரியக் காரணமென்ன?

இஸ்லாமிய மார்க்கம் பறந்து, விரியக் காரணமென்ன?   (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி ஐ.பீ.எஸ்(ஓ) இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கழைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வேற்று மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஓடோடி வந்தவர்கள் 1,00,000(ஒரு லட்சம்) பேர்கள்…

அறிவோம் இஸ்லாம் : கொள்கை விளக்கம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 8.      கொள்கை விளக்கம் முஸ்லிம்கள் யார்? அவர்கள் கொள்கை என்ன? என்பதற்கு 1,400 ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்றில் பதிவான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்வது பொருத்த மாக இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா மாநகர் குரைஷிகளின் தொல்லைகள், எல்லை மீறிப்போயின. அவர்கள்…