1. Home
  2. இளம்

Tag: இளம்

இளம் தென்றலில்

இளம் தென்றலில் இன்புற்று!   இனிய இனிமையை இதயத்திற்கு பரிசளிப்போம் !     சை. சபிதா பானு காரைக்குடி

இளம் தென்றல்

இளம் தென்றல் காற்று தேகம் தீண்டிவிட ! மனம் மயக்கிய மன்னவனின் எண்ணம் மனதிற்குள் எழுந்துவிட !   புல்வெளியில் புள்ளி மானாய் மாறிப் போனாளோ மங்கை ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க.. பேராசிரியர் கே. ராஜு இந்திய கல்வித் துறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் கவனத்தைக் குவிக்க ஸ்டெம் கல்வி (STEM Education)  என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. எதையும்…

கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்…

கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்… கேரள முஸ்லிம் சமூகத்தின் தெளிவான அரசியல் பயணித்தலால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளம் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது.. அரசின் உயர் பதவிகளான மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளில் செயலாளர் பதவியை திறம்பட நிர்வகித்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும்…

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 12 அ. முஹம்மது கான் பாகவி அதுவென்ன சுன்னத் வல்ஜமாஅத்? அறிவும் ஆர்வமும் மிக்க மாணவக் கண்மணிகளே! ‘அகீதா’ எனும் கொள்கைவியலைப் பயில்கையில் முக்கியமாக நீங்கள் அறிந்து அசைபோட வேண்டிய விஷயம், மாறுபட்ட சிந்தனைக் குழுக்கள் பற்றியும் சரியான சிந்தனை எது என்பது பற்றியும்…

இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

அறிவியல் கதிர் இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க.. பேராசிரியர் கே. ராஜு இந்திய கல்வித் துறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் கவனத்தைக் குவிக்க ஸ்டெம் கல்வி (STEM Education)என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எதையும் கேள்விக்குட்படுத்தித் தெளிவு பெறும் இளம் சிந்தனையாளர்கள், பிரச்சனைகளுக்குத்…

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

– அ. முஹம்மது கான் பாகவி   அ ரபி மத்ரஸாக்களின் மாணவக் கண்மணிகளே! குர்ஆனியகலைகள் நம் பார்வையில் ஐந்து என முந்தைய தொடரில்குறிப்பிட்டிருந்தோம். அதில் முதலாவது, திருக்குர்ஆனைத்திருத்தமாகவும், இராகமாகவும் ஓதக் கற்பிக்கின்ற ‘தஜ்வீத்’ எனும்கலையாகும் என்றும் விவரித்திருந்தோம். திருக்குர்ஆன் மனனப் பிரிவு அடுத்து இரண்டாவது, திருக்குர்ஆனைத் தவறோ தடுமாற்றமோ இல்லமால்மனனம் செய்கின்ற அற்புதமான கலை. பொதுவாக எல்லா முஸ்லிம்களும்குர்ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருக்க வேண்டும்.அப்போதுதான், தொழுகைகளில் குர்ஆன் அத்தியாயங்களை (சூரா) ஓதி,முறையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலும். “குர்ஆனின் தோற்றுவாயான ‘அல்ஃபாத்திஹா’ எனும் முதல்அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரீ – 756) அது மட்டுமன்றி, நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்கூறினார்கள்: இறைமறையில் ஒன்றுமே இல்லாத உள்ளம், குடியிருப்பவர் இல்லாதஇல்லம் போன்றது. அந்த இல்லம் சிதிலமடையும்; அந்த உள்ளமும்சிதிலமடையும். (தாரிமீ) இதன்றி, முழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்து, தொடர்ந்துஓதிவருபவர்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நபித்தோழர் அபூஉமாமா (ரலி)அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை (மனனமாக) ஓதிவாருங்கள்! இந்தப் பிரதிகள்தான்இருக் கின்றனவே! (பார்த்து ஓதிக்கொள்வோம்) என ஏமாந்துவிடவேண்டாம்! ஏனெனில், குர்ஆனை மனனம் செய்த இருதயத்தைஅல்லாஹ் நிச்சயமாக ஒருபோதும் வேதனை செய்யமாட்டான். (தாரிமீ) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர்,கண்ணியம் நிறைந்த தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார்.குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதை) சிரமத்துடன் திக்கித்திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. (முஸ்லிம் – 1462) ஆக, திருக்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்கள் வானவர்களுடன் இருக்கும்மரியாதையைப் பெறுகிறார்கள். மறுமையில் ஹாஃபிள்களுக்குக் கிடைக்கும்மாபெரும் தகுதியைப் பாருங்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனை மனனமிட்டவர் சொர்க்கத்தினுள் நுழையும்போது, “ஓதுங்கள்! (படித்தரங்களில்) ஏறிக்கொண்டே இருங்கள்” என்று கூறப்படும்.அவ்வாறே, அவரும் ஓதுவார். ஒவ்வொரு வசனத்திற்கும் ஒருபடித்தரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்; அவருக்கு மனனமாக உள்ள கடைசிவசனத்தை ஓதுகின்றவரை. (இப்னுமாஜா) மனனப் பிரிவில் இருக்கும் மாணவர்களே! அல்லாஹ்விடம் உங்களுக்குள்ளமரியாதையைப் பார்த்தீர்களா? நன்கு தஜ்வீதுடன் தடுமாற்றமின்றி,பிழையின்றி, மனனம் செய்யுங்கள். வசனங்களின் வரிசைக் கிரமம்மாறிவிடாமல், ஒரே சொல் மறுபடி வரும் இடத்தில் குழப்பமடைந்துவிடாமல்,உச்சரிப்பில் குளுறுபடி நேராமல், உருப்போடும்போதே மிகச் சரியாகவும்தரமாகவும் உள்ளத்தில் பதியச் செய்துவிடுங்கள். புனித ரமளானில் மட்டும் பயிற்சி எடுப்பது, மற்ற நாட்களில் தளர்ச்சிஅடைவது என்று இருந்துவிடாதீர்கள். ஏனெனில், மறப்பதில் குர்ஆனுக்கேமுதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள்எச்சரிக்கிறார்கள்: குர்ஆனை (ஓதி அதை) கவனித்துவாருங்கள். ஏனெனில், என் உயிர்எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! கயிற்றில்கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாக குர்ஆன்(நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும். (புகாரீ-5033) குர்ஆன் மொழிபெயர்ப்பு: திருக்குர்ஆன் கலைகளில் நாம் கற்க வேண்டிய மூன்றாவது கலை,திருக்குர்ஆனின் வசனங்களுக்கான பொருளை அறிவதாகும். குர்ஆனைப்பார்த்து ஓதவும் மனனம் செய்யவும் முடிந்த ஒருவருக்கு அதன் அர்த்தம்தெரியாது என்பது எவ்வளவு பெரிய இழப்பு! கையில் கருவூலத்தைவைத்துக்கொண்டு, அதை அனுபவிக்காமல் சுவைக்காமல் எடுத்தெடுத்துப்பார்த்துவிட்டுத் திரும்ப அதே இடத்தில் வைத்துப் பூட்டுகின்ற மனிதனுக்கும்உங்களுக்கும் என்ன வித்தியாசம்? இன்றெல்லாம், பொருள் அறிந்து குர்ஆனை ஓத வேண்டும் என்ற ஆர்வம்சாதாரண பொது மக்களுக்கே உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம். இதற்காகநடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு வயதானவர்களும் இளைஞர்களும்படையெடுக்கிறார்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் மொழிபெயர்ப்புகளைவாசித்துத் தங்கள் அறியாமையை அகற்றிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர்,தொழுகைக்குப்பின் வாசிக்கப்படும் மொழிபெயர்ப்பைக் கேட்டுப்பயனடைந்துவருகிறார்கள். அப்படியிருக்க, மத்ரஸா மாணவர்கள் இதில் எவ்வளவு கவனம் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பொருள் தெரியாமல் பொதிசுமப்பதற்கு நாமென்ன இஸ்ரவேலர்களா? திருக்குர்ஆனில், அதை அருளியவன் அறைகூவல் விடுக்கின்றான்:…

வளர் இளம் பெண்களுக்கு

வளர் இளம் பெண்களுக்கு வரும் முன் காக்கும் சிறப்பு தடுப்பூசி” முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று புற்றுநோய் தாக்குதலை அதிகமாக பார்க்கிறோம்.இன்று உலக அளவில் பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்கள் இரண்டு. ஒன்று- மார்பக புற்றுநோய் , இரண்டு – கர்ப்ப வாய் புற்றுநோய்.கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள்…அதிகமாக வெள்ளைப்படுதல்,துர்நாற்றத்துடன்…

இளம் பெண் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் வியாழக்கிழமை இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கிடாத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி கோமதி (32). இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று  வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் ஊருக்கு அருகில் இருக்கும் மரத்தில் கோமதி தூக்கிட்டு…

இளம் நாற்றுகளைப் பிடுங்க … இயந்திரமா?

இளம் நாற்றுகளைப் பிடுங்க … இயந்திரமா? ஹாஜி. மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி Cell No : 99763 72229 விடிந்தால் வெள்ளிக்கிழமை : 03.04.2015 நள்ளிரவு 1.30 மணி அன்று என்ன நடந்தது? இதயத்திற்கு இடி வந்து சேர்ந்தது ! பள்ளப்பட்டி மக்துமியா அரபிக் கல்லூரியைச் சேர்ந்த 9…