1. Home
  2. இளமை

Tag: இளமை

முதுமையும் இளமையும்

முதுமையும் இளமையும்“””””””””‘”””””””””””””””””””””””””””””””மனிதர்கள் முதுமை அடைவதும்மரணத்தை தழுவுவதும் இயற்கைஇடைப்பட்ட காலத்தில் சாதித்ததுதனக்காக தாய் மண்ணுக்காக? சொல்லும் செயலும் நேர்மையாய்சொந்த ஊர் மண்ணுக்குசெய்த மனிதநேய செயலால்சாதித்தது மக்கள் நலனுக்கா? அடுத்து வரும் சமூதாயம்நலமுடன் வளமுடன் வாழமாசற்ற சூற்றுச் சூழலைஉருவாக்க செய்தது என்ன? இளைஞர் உங்களை பின்பற்றஎடுத்துரைத்த செய்தி என்ன?கையூட்டு பெறாத சமூகம்உருவாக்க…

இளமை எண்ணம்

இளமை எண்ணம்   ஓருவன் எவ்வித எண்ணங்களை கொண்டுள்ளானோ அவற்றிற்குத் தக்கபடியே அவன் தோற்றமளிப்பான். அவன் இளமை எண்ணங்களைக் கொண்டிருப்பானாயின் இளமைப் பொலிவுடன் காட்சியளிப்பான். முதுமை எண்ணங்களை கொண்டிருப்பானாயின் முதுமைத் தன்மையுடன் தோற்றம் வழங்குவான். இதற்கு காந்தியடிகள், பண்டித நேரு ஆகிஅய் இருவரின் வாழ்க்கையும் சிறந்த சான்றுகாளகும். காந்தியடிகள்…

இளமையில் முதுமை

”இளமையில் முதுமை..” …………………………………………………. “உங்களுக்கு வயதாகி விட்டது, பழைய மாதிரி ஓட, பளுதூக்க வேண்டாம்” என நண்பர்களோ,மற்றவர்களோ சொல்லி அதை நாம் கேட்டால், அது நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் மரண தண்டனைக்கு சமம். வயதாவது என்பதன் விரிவுரை என்பது “ஒரு குறிப்பிட்ட வயதை தொட்ட பின் நாம்…

என்றும் இளமையோடு வாழ ……

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி! நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும்…

இளமையில் வளமை; முதுமையில் இனிமை!

இளமைப் பருவம் வாழ்க்கையின் வசந்தம்… இளமையில் நீங்கள் எப்படி உங்களை வளப்படுத்தி கொள்கின்றீர்களோ, அவ்வாறே உங்களின் எதிர்காலம் அமையும்! பல தலைவர்களின் இளமைப் பருவத்தை வாசிப்பீர்களானால், அவர்களின் தலைமைப் பண்பு இளமையிலே மிளிர்ந்திருப்பதை காணமுடியும். “இளமையில் உழைக்கிற உழைப்பு தான், முதுமையில் வட்டியுடன் சேர்ந்து வருகிற சேமிப்பு பத்திரம்”…

இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்!

இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்!                                (கீழை ஜஹாங்கீர் அரூஸி) இளமை இருபதில் பாலைதேசம் நோக்கிய பயணங்கள் பல எதிர்பார்ப்புகளோடு? வருடங்கள் பல உருண்டோடியும் வறுமை நீங்கா குடும்பங்கள் அதிகமுண்டு.…

இளமையே கேள் !

மவ்லவீ ஹெச். அப்துர் ரஹ்மான் பாகவி எம்.ஏ. ”அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் எங்கள் இறைவா ! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக ! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை சீர்திருத்தித் தருவாயாக ! என்று கூறினார்கள்”. அல்குர்ஆன் (18 :10)…

என்றும் இளமைக்கு நெல்லிக்காய்!

டாக்டர் ஆர்.பத்மபிரியா      பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால்…