1. Home
  2. இளநீர்

Tag: இளநீர்

புத்துணர்ச்சியை தரும் இளநீர்

புத்துணர்ச்சியை தரும் இளநீர் வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்ய கூடியதும், சிறுநீர் எரிச்சலை தணிக்கும் தன்மைகொண்டதுமான இளநீர் மற்றும் குருதிபோக்கை கட்டுப்படுத்தும் தென்னையின் குருத்தோலை, உடல் எடையைஅதிகரிக்கும் தன்மை கொண்ட கொப்பரை தேங்காய் ஆகியவற்றின் நன்மைகளை பார்ப்போம். தென்னை என்பது இல்லத்திலும், தோட்டத்திலும் இருக்கக்கூடிய…

கோடை வெப்பத்தை தணிக்க இளநீர்

தென்னை தரும் பல உபயோகமான பொருட்களில் மிக முக்கியமானதாகும். இது மனித குலத்துக்கு இயற்கை அளித்திடும் மாபெரும் பரிசாகும். இளநீர்  கோடையின் வெப்பத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும் ஊட்டச்சத்து குளிர்பானம். 100 கிராம் அளவுள்ள இளநீர் குடிப்பதால் 17.4  கலோரி சக்தி கிடைக்கிறது. இதில் சர்க்கரை மற்றும்…

அல்சரை விரட்டும் அமுத பானம் இளநீர்

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும்  அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும். நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன  யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான். பெருநகரங்களில்…

இளநீர் கடற்பாசி

தேவையான பொருட்கள் க‌ட‌ற் பாசி – ஒரு பிடி தண்ணீர் அரை கப் இள‌நீர் – ஒன்று ச‌ர்க்க‌ரை – ஒன்றரை டே.ஸ்பூண் முந்திரி ‍பருப்பு கொஞ்சம் அரை கப் த‌ண்ணீரில் கடற்பாசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கவும். அதை நன்கு கரையும் வரை சர்க்கரையையும் சேர்த்து காய்ச்சவும். நன்கு கரைந்ததும் இளநீரை ஊற்றி இறக்கி ஆற விடவும். இதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பினை…