1. Home
  2. இலக்குவனார் திருவள்ளுவன்

Tag: இலக்குவனார் திருவள்ளுவன்

”காங்கிரசா தமிழைக் காத்தது?”

”காங்கிரசா தமிழைக் காத்தது?” தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் செத்தவட மொழியினில் செந்தமிழ் பிறந்ததென்று பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை நாணமில்லையா? செம்பொனிகர் பைந்தமிழைத் தேர்ந்துணரா டீ.கே.சி.யைக் கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்…

எல்லா நாளும் சிறந்திடுவோம்!

என்றும் நமக்கு நன்னாளே! இலக்குவனார் திருவள்ளுவன் ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின்…